-
பாகப்பிரிவினைக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி !
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை குடும்பத்துக்கு பிரித்துக் கொடுப்பது பற்றி தீவிர ஆலோசனையில் இருக்கிறார். தனது சொத்துக்களை பிரிப்பதற்கும், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கும் கடந்த வருடம் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினரை நியமித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை உடனடியாக மறுத்தார் அம்பானி. இந்த நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் ‘வால்டன் முதல் கோச்’ வரையிலான பணக்கார குடும்பங்கள், எப்படி தங்களது…