Tag: Wind Energy

  • ஏற்றுமதிக்கு மட்டுமே இந்தியாவில் ஒப்பந்த உற்பத்தி – Enercon GmbH

    தமிழகத்தில் ஈரோட்டில் ஜெனரேட்டர்களுக்கான உற்பத்தி, திருச்சியில் டூல்பேப் மற்றும் டவர்களுக்கான டூல்பேப் தயாரிப்பதற்கான ஆலையை நிறுவியுள்ளதாக Enercon GmbH என்ற ஜெர்மன் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஜெர்மன் காற்றாலை விசையாழி நிறுவனம், ’ஏற்றுமதிக்கு மட்டுமே இந்தியாவில் ஒப்பந்த உற்பத்தி’ என்றதொரு தனித்துவமான மாதிரியைத் தேர்ந்தெடுத்துள்ளது. குறிப்பிடத்தக்க முன் முதலீடுகள் இல்லை, உள்நாட்டு விற்பனை இல்லை. 2022 ஆம் ஆண்டில், அதன் செயல்பாட்டின் முதல் ஆண்டு, சுமார் ₹800 கோடி ஏற்றுமதி வர்த்தகத்தை எதிர்பார்க்கிறது. எனர்கான் விண்டெனெர்ஜி பிரைவேட்…

  • ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் டிவிடெண்ட் அறிவிப்பு !

    ஹிந்துஸ்தான் சிங்க் முதலீட்டாளர்களின் ஒரு பங்குக்கு Rs.18 இன்ட்டெரீம் டிவிடெண்டை அறிவித்திருக்கிறது, இதற்கான பதிவு தேதியாக டிசம்பர் 15 இருக்கும், ஒட்டுமொத்தமாக Rs.7605 கோடி முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட்டாக வழங்கப்படும், இதில் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு Rs.4938 கோடியும், மத்திய அரசுக்கு Rs.2250 கோடியும் கிடைக்கும். இந்துஸ்தான் சிங்க் லிமிடெட் (ஹெச்எஸ்எல்) இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது இந்தியாவில் துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை சுரங்கத் தொழில் மூலம் பிரித்தல் மற்றும் உருக்குதலில்…

  • இந்தியாவின் முதல் கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவை அமைக்கும் தமிழ்நாடு !

    பசுமை எரிசக்தி எனப்படும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் சூரிய ஒளி சக்தித் திட்டங்களில் தமிழகம் தடம் பாதிக்க விரும்பும் நிலையில், மன்னார் வளைகுடாவில் டென்மார்க் நாட்டின் நிதியுதவியுடன் $ 5-10 பில்லியன் அளவில் புதுப்பிக்கத்தக்க துறை முதலீட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும், இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தீவொன்றில் இந்த பசுமை எரிசக்தித் திட்டம் துவங்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 4 முதல் 10 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. டென்மார்க்கின் எரிசக்தித்…