-
மீண்டும் வரியை உயர்த்திய மத்திய அரசு
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் கச்சா எண்ணெய் டன்னுக்கு 300ரூபாய் ,இன்று முதல் windfall tax என்ற வகையில் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது. இதே வரி 17ஆயிரத்து750 ரூபாயில் இருந்து கடந்த மாதம் 19 ம் தேதி தான் டன்னுக்கு 13,000ரூபாயாக குறைக்கப்பட்டது. இரண்டு வார இடை வெளியில் மீண்டும் வரி உயர்ந்துள்ளது. இதேபோல் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியும் லிட்டருக்கு இரண்டில் இருந்து 7ரூபாய் உயர்ந்து 9ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் உள்நாட்டில்…
-
இந்தியாவில் ஜூலையில் டீசல் ஏற்றுமதி 11%சரிவு
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெட்ரோலிய பொருட்கள் பற்றி பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வு அமைப்பான ppac கண்காணிக்கிறது. அதன் தரவுப்படி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 2 புள்ளி 45 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் சென்ற நிலையில் , மத்திய அரசு profit tax லிட்டருக்கு ரூபாய்6 விதித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த கச்சா எண்ணெய் குறைந்து 2.18மில்லியன் டன்னாக ஜூலையில் சரிந்தது. பெட்ரோல் ஏற்றுமதியில் கூட இதன் தாக்கம் இருந்தது. இந்த…
-
விண்ட்ஃபால் வரி – புதிய அறிவிப்பு
கச்சா எண்ணெய், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்ஃபால் வரியை அரசு மீண்டும் திருத்தியுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ.17,750லிருந்து ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜெட் எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.2 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான…
-
விண்ட்ஃபால் வரியை குறைத்த மத்திய அரசு
இந்த மாத தொடக்கத்தில் இந்திய அரசாங்கம் விண்ட்ஃபால் வரியை அறிவித்ததால், அது நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்ட எரிபொருளுக்கு லிட்டருக்கு ₹6 ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ₹13 சிறப்பு கலால் வரியும் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது கெயில் இந்தியா உள்ளிட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை பாதிக்கும். கூடுதலாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு…