Tag: yotube

  • YouTube இடைவிடாத மோசடி விளம்பரங்கள் – எலோன் மஸ்க்

    டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலோன் மஸ்க், கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ’மைக்ரோ பிளாக்கிங்’ தளமான ட்விட்டரில் “YouTube இடைவிடாத மோசடி விளம்பரங்கள் போல் தெரிகிறது” ட்வீட் செய்து யூடியூப்பின் சேவையை கடுமையாக சாடினார். மற்றொரு ட்வீட்டில், எலோன் மஸ்க் ”யூடியூப்பில் ஏமாற்றும் திட்டங்களை முறியடிக்கவில்லை” எனக் கூறி ஒரு மீம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கூகிளுக்கு அடுத்தபடியாக யூடியூப் இரண்டாவது பிரபலமான தேடுபொறியாகும், ஒவ்வொரு நாளும்…