Tag: Zee Sony Merger

  • ஜீ மற்றும் சோனி இணைப்புப் பணிகள் மும்முரம்!

    ஜீ என்டர்டெய்ன்மெண்ட் & என்டர்பிரைசஸூம், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா லிமிடெட்டும் விரைவில் இணைய போகின்றன, அதற்கான கடைசி கட்ட பணிகளில் இருக்கிறோம்” என்று ஜீ டிவியின் மேலாண்மை இயக்குனரும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான புனித் கோயங்கா தெரிவித்தார். ஏபிஎஸ் இந்தியா லிமிட்டட் விழாவில் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். இந்த இணைப்பின் மூலமாக பொழுதுபோக்குத் துறை வளம் பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “ஜீயும், சோனியும் நாட்டின் பொழுதுபோக்கு துறையில்…

  • ஜீ – சோனி மாபெரும் இணைப்பு! – இந்தியாவில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நெட்வொர்க்கை உருவாக்குகிறது!

    ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவுடன் (SPNI) இணைவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தில், சோனி 52.93% பங்குகளையும், ஜீ 47.07% பங்குகளையும் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா இணைப்புக்குப் பிறகு பெரும்பான்மையான பங்குதாரர்களைக் கொண்டிருக்கும் போது, ​​புதிய நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பெரும்பாலானவர்கள் சோனி குழுமத்தால் பரிந்துரைக்கப்படுவார்கள், இருப்பினும் இந்தக் கூட்டணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக…