-
“ஸ்டாய்ஸிசம்” சொல்லும் 6 பொன்மொழிகள் !
ஏதென்ஸ் நகரத்தில் தத்துவ அறிஞர் ஜெனோவால் நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க தத்துவ மரபு ஸ்டாய்ஸிசம் எனப்படுகிறது, நல்லொழுக்கத்தை, மிக உயர்ந்த நன்மைகளை அறிவை மட்டுமே அடிப்படையாக இன்றும் கற்றுக் கொடுக்கிறது இந்தத் தத்துவ மரபு. இந்த 6 விஷயத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாமென்று ஸ்டாய்ஸிசம் கூறும் அறிவுரைகள்: 1) பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கவலை 2) பிறரைப் பற்றி முன்முடிவு செய்வது / மதிப்பிடுவது 3) செய்ய வேண்டியவற்றை…
-
உறுதியான லாபமீட்டும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன், பொருளாதார நிபுணர்
இண்டெக்ஸ் ஃபண்ட் எனப்படும் குறியீட்டு நிதி, ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பரிமாற்ற வர்த்தக நிதி ஆகும், எடுத்துக்காட்டாக ஸ்டாண்டர்ட் & புவர் இன் 500 இன்டெக்ஸ் (S & P 500) போன்ற அமெரிக்க நிதிச் சந்தையின் இண்டெக்ஸ் ஃபண்டை நாம் குறிப்பிடலாம், ஒரு இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பரந்த சந்தை வெளிப்பாடுகளையும், குறைந்த இயக்க செலவுகளையும் கொண்டது. இந்த நிதிகள் சந்தைகளின் தற்போதைய மதிப்பைப் பொருட்படுத்தாமல் அவற்றின் பெஞ்ச்மார்க் குறியீட்டைப் பின்பற்றுகின்றன.…
-
பணவீக்கத்தை வெல்ல உதவும் பத்திரங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்
இந்தியாவில் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு, குறிப்பாக ஓய்வூதியம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இது ஒரு கடினமான காலம், மத்திய மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யாத பெரும்பாலான இந்தியர்கள், அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளம் மற்றும் பணவீக்கத்திற்கு இணையான குறியீட்டுடன் ஓய்வூதிய சலுகைகளைப் பெற வாய்ப்பில்லை, மாறாக, இவர்களில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்பு நிதியில் இருந்து வரும் வட்டியை நம்பி இருக்கிறார்கள். எச்டிஎஃப்சி வங்கி வழக்கமான வைப்புத் தொகைக்கு…
-
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (06-10-2021)
சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (06/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (05/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹4,392 ₹4,405 ▼ ₹-13 8 கிராம் ₹35,136 ₹35,240 ▼ ₹-104 10 கிராம் ₹43,920 ₹44,050 ▼ ₹-130 100 கிராம் ₹4,39,200 ₹4,40,500 ▼ ₹-1,300 சென்னை: இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் கிராம்…
-
பாலிசி பஸார் முதல் அதானி வில்மார் வரை ! – அக்டோபரில் வெளிவரக்கூடிய ஐபிஓ-களின் பட்டியல் இதோ!
நிறுவனங்கள் தங்களது முதன்மைப் பொதுப் பங்குகளை வெளியிட 2021 ஒரு சிறந்த வருடமாக மாறி வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவருக்கும் முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடு (ஐபிஓ) நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. 2021 இல் 58 நிறுவனங்களின் ஐபிஓ-கள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஐபிஓ-களை வெளியீடு தயாராகி வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் 23 நிறுவனங்கள் தங்கள் டிராப்ட் சிவப்பு ஹெர்ரிங் ப்ப்ரஸ்பெக்டஸ் (DRHP) முன்வரைவை சந்தை…
-
2021 இல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் ? வெளியான சொத்து மதிப்பு விவரம் !
ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம்…
-
விரைவில் பணக்காரராக வேண்டுமா ? – இந்த 8 பழக்கங்களை உடனடியாக நிறுத்துங்கள் !
நீங்கள் சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்கே போகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மாத இறுதியில் உங்கள் வங்கிக் கணக்கில் ஏன் பணமில்லாமல் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா? கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளில் உங்கள் பணம் கரைந்து காணாமல் போவதைக் குறித்து உங்களுக்கு வருத்தமா? ஆம், என்றால் நீங்கள் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். ஓரளவு திருப்திகரமான சம்பளம் வாங்கியபோதும் உங்களால் ஏன் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதற்கான காரணங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை, கௌரவமான சம்பளம் வாங்கிய போதும் சேமிக்க முடியாமல்…
-
$ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !
சீன நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியின் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்ன் சொத்துமதிப்பானது 5.6 பில்லியன் டாலர்கள்…