-
மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சரமாரியாக விற்கப்படுகின்றனவா?
-
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் எண்ணெய் பத்திரங்கள் குறித்து அரசு ஏன் நம்மைத் தவறாக வழிநடத்துகிறது?
“ஏன் எனும் காரணம் முக்கியமில்லை, பின்னணி விளக்கத்தை விவரிப்பது மட்டுமே முக்கியம்.” – “சப்-அர்பன் டிக்ஸ்” நாவலிலிருந்து “ஃபேபியன் நிசியேசா”. இப்போது நிலவும் அதீத பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம் என்று கடந்த சில ஆண்டுகளாக தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பழி கூறுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். முந்தைய எரிபொருட்கள் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2018-ல் இவ்வாறு ட்வீட் செய்திருந்தார்: “ஐக்கிய…
-
எரிபொருள் விலை உயர்வுக்கு “ஆயில் பாண்டுகள்” எனப்படும் எண்ணெய் பத்திரங்களா காரணம்?
-
IPO மோகம்: பில்லியன்களை இந்தியாவுக்குள் கொட்டும் முதலீட்டாளர்கள்!
-
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்: எவ்வளவு லாபம் கொடுத்திருக்கிறது தங்கம்?
-
RBI – யின் பணவீக்கம் vs உங்கள் பணவீக்கம்
இந்தியாவின் பணவீக்கம் 5.59 % என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்ல, ஆனால், பாதுகாப்பானது என்று நம்பப்படுகிற வங்கி வைப்பு நிதி வழங்கும் வருமானத்தோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் கவலைக்குரியது தான். வங்கி வைப்பு நிதி பெரிய அளவில் வருமானமீட்டக்கூடியதல்ல, நீங்கள் 4 % முதல் அதிகபட்சமாக 6 % வட்டியைப் பெற முடியும். ஆனால், நான் இங்கே பணவீக்கத்தையும், வைப்பு நிதியையும் ஒப்பிடவில்லை.…
-
தமிழ்நாடு 2021 பட்ஜெட் குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் மற்றும் பிற வல்லுனர்களின் கருத்து!
-
வோடபோன்-ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் – ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வோடாபோன் ஐடியாவின் வீழ்ச்சியை சரி செய்ய விரும்பினால், மத்திய அரசு அதற்கு ஆதரவான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் 23ஆம் நிதியாண்டு வரிவசூலிப்பையும் கைவிட வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு துறை முழுவதற்கும் இப்போது இருக்கும் ஊக்கத்தொகைகளை தொடர வேண்டும். மதிப்பீட்டின்படி, இந்த தொழில் துறை நிலுவையில் இருக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இதுவரை…
-
Zomato வின் Q1 இழப்பு முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்கிறது? – ஓர் அலசல்
கொஞ்ச நாள் முன்னாடி Zomato ஒரு IPO வோட வெளிவந்தாங்க. Zomato ஷேர்ஸ் வாங்க போட்டா போட்டி நடந்தது. இப்ப Zomato வோட காலாண்டு நிதி முடிவுகள் வெளியாகியுள்ளன. போன வருஷம் (FY22) சோமட்டோவோட நஷ்டம் 356 கோடி., அதுக்கு முந்தின வருஷம் (FY21) 99.8 கோடியா இருந்துச்சு. செலவினங்கள் அதிகரித்ததோடு மட்டுமில்லாமல், வெளி உணவுகளை வாங்க மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்பதாலும், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக Zomato தெரிவித்துள்ளது. Q1 இல் செயல்பாடுகளின் வருவாய்…