-
வட்டியை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு.. முதலீட்டாளர்கள் சோகம்..!!
இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.. பெயின் & கோ தகவல்..!!
இதுதொடர்பாக, 2022-ம் ஆண்டின், பெயின் & கோவின் இந்தியா வென்ச்சர் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே உள்ளூர் ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்த ஆண்டும் நிதியைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
IDRCL பங்குகளை வாங்கும் HDFC.. – ரூ.300 கோடி முதலீடு..!!
இதற்காக முதல் தவணையாக ரூ.3 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், HDFC தெரிவித்துள்ளது.
-
Veranda Learning Solutions IPO – ரூ.200 கோடி திரட்ட இலக்கு ..!!
இதன் ஒரு ஈக்விட்டி பங்கின் முகமதிப்பு ரூ.10-ஆகவும், ஒரு பங்கின் விலை ரூ.130 முதல் ரூ.137 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
ருச்சி சோயாவின் FPO SMSes – நிறுவனத்தால் தரப்படவில்லை..!!
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
நிலைவரம்பை தாண்டிய PVR, Vodafone Idea.. – பத்திரங்கள் தடை..!!
குறிப்பிடப்பட்ட பத்திரங்களில் உள்ள ஒப்பந்தங்கள் சந்தை அளவிலான நிலை வரம்பின் 95 சதவீதத்தை தாண்டிவிட்டன என்றும் எனவே அவை தற்போது பங்குச் சந்தையின் தடை காலத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் NSE தெரிவித்துள்ளது.
-
50% வருவாய் வழங்கிய Tata..–உச்சத்தை தொட்ட Tata Elxsi பங்கு..!!
கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.6430 முதல் ரூ.9010 வரை உயர்ந்து, லாப சதவீதம் சுமார் 40 சதவீதம்வரை பதிவாகியுள்ளது.
-
FedExன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. – இந்திய அமெரிக்கர் பொறுப்பு ஏற்பு..!!
FedEx-ன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து அதன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஃப்ரடெரிக் டபிள்யூ ஸ்மித் பதவி விலக உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட உள்ளார்.
-
பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!
ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர்.