Category: சந்தைகள்

  • இன்றைய (09-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை

    இன்று தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹4,527 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,939 ஆகவும், வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ₹ 64.80 ஆகவும் இருந்தது.   தங்கம்     22 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,527.00 ₹ 4,544.00   (-) ₹ 17.00     தங்கம்  …

  • 09/11/2021 – பெரிய மாற்றம் இல்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 64 புள்ளிகள் அதிகரித்து 60,610 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 16 புள்ளிகள் அதிகரித்து 18,084 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 80 புள்ளிகள் ஏற்றத்துடன்  39,518 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 60,609.72 60,545.61      (+) 64.11 + 0.10 NIFTY 50 18,084.35 18,068.55 (+) 15.80 + 0.08 NIFTY BANK…

  • இன்றைய (08-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை

    இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹4,622 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,722 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.40 காசுகள் அதிகரித்து ₹ 69.10 ஆகவும் இருந்தது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,622.00 ₹ 4,622.00 ₹ 0.00   தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம்   கிராம் ஒன்றுக்கு ₹ 4,722.00 ₹ 4,722.00  ₹ 0.00   வெள்ளி இன்று முந்தைய நாள்…

  • இந்தியாவில் புத்துணர்வு பெறுமா கார் விற்பனை?

    சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை ஒரு எழுச்சியை காண்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார்களின் விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் கார் வாங்கும் தனிப்பட்ட விருப்பம் e-commerce மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவை இதன் வளர்ச்சியை தூண்டுகின்றன. நடப்பாண்டில் 1.4 மடங்கு…

  • பங்குச் சந்தையில் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும் பங்குகள் !

    “ப்ளூ சிப்” பட்டியலிடப்பட்ட டயர் நிறுவனமான MRF-ன் ஒரு பங்கின் விலை 78 ஆயிரம் ரூபாய், இது ஒரு வேடிக்கையான பங்குச் சந்தை நிகழ்வு. MRFன் பங்குகளை பெரிய நிறுவனங்கள்தான் வாங்க முடியும். ஒரு பங்கினை 78 ஆயிரம் ரூபாய் கொடுத்து சிறு முதலீட்டாளர்கள் வாங்க முடியுமா என்ன? சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும். 18 ஆயிரம் கோடியை விற்றுமுதலாகக் கொண்ட இந்த நிறுவனம் தனது பங்குகளை பிரித்தோ அல்லது போனஸோ இதுவரை வழங்கவில்லை. ஒருவேளை…

  • 03/11/2021 – தொடர்ந்து ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 246 புள்ளிகள் அதிகரித்து 60,275 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 59 புள்ளிகள் அதிகரித்து 17,947 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 102 புள்ளிகள் ஏற்றத்துடன்  40,040 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE. CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 60,275.21 60,029.06 (+) 246.15 + 0.41 NIFTY 50 17,947.95 17,888.95 (+) 59.00 + 0.32 NIFTY BANK…

  • இன்றைய (02-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை

    இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹4,674 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,774 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.20 காசுகள் அதிகரித்து ₹ 64.60 ஆகவும் இருந்தது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,674.00 ₹ 4,674.00 ₹ 0.00   தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம்   கிராம் ஒன்றுக்கு ₹…

  • 02/11/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 222 புள்ளிகள் அதிகரித்து 60,360 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 41 புள்ளிகள் உயர்ந்து 17,970 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 33 புள்ளிகள் அதிகரித்து 39,796 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PREV CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,360.61 60,138.46 + 222.15 + 0.36 NIFTY 50 17,970.90 17,929.65 + 41.25 + 0.23 NIFTY BANK…

  • பாலிசி பஜார் – IPO இன்று துவங்கி நவம்பர் 3 வரை !

    சந்தையில் ₹ 5,625/- கோடி நிதி திரட்டும் நோக்கில் PB Fintech (பாலிசி பஜார்) ஐ.பி.ஓ இன்று வெளியாகி விற்பனையாகிறது, இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை பங்குகளை வாங்கலாம், இந்தப் பங்குகளின் துவக்க நிலை சலுகை விலை ₹940 முதல் ₹980 வரை இருக்கும், ஒரு லாட்டில் 15 பங்குகள் இருக்கும், ஒரு பங்கின் முகமதிப்பு ₹ 2, மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் பட்டியிலடப்பட்டிருக்கிறது. துவக்க நிலை சலுகை…

  • இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு – உலக தங்க கவுன்சில் அறிக்கை !

    2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று நோய் தாக்குதலால் குறைந்திருந்த தங்கத்தின் தேவை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது, செப்டம்பர் 2001 காலாண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 47 சதவீதம் உயர்ந்து 139 டன்னாக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் 94.6 டன்களுடன் மற்றும் தொற்று நோய்க்கு முந்தைய செப்டம்பர் 2019 காலாண்டில் பதிவான 123.9 டன்களை விட இது அதிகமாகும் என்று உலக தங்க கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை…