-
தனியாரிடம் Air India.. – சர்வதேச போக்குவரத்து உரிமை இழப்பு..!!
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிகளில் மற்ற தனியார் விமான நிறுவனங்களை விட ஏர் இந்தியாவிற்கு ஒரு நன்மையை வழங்கும் விதியை கைவிட்டுள்ளது.
-
பங்குகளை கைப்பற்றிய கடன் வழங்குவோர்.. சரிவடைந்த பியானி பங்குகள்..!!
குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஃபியூச்சர் ரீடெய்லில், 2019 டிசம்பரில் இருந்த 47 சதவீதப் பங்குகளிலிருந்து மார்ச் மாதத்தில் பியானியின் பங்கு 14.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
-
அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. இந்தியாவில் தட்டுப்பாடு.!?
சமையல் எண்ணெய்க்கு, உள்நாட்டில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக அனைத்து சமையல் எண்ணெய் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.
-
Future Retail Ltd Reliance Retail இணைப்பு.. – பெரும்பாலோர்னர் ஆதரவு..!!
ஃபியூச்சர் குழுமம் Reliance Retail க்கு ரூ.24,713 கோடிக்கு தன் சொத்துக்களை விற்க, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) உத்தரவுக்குப் பிறகு வாக்களிப்பு நடத்தப்பட்டது.
-
45,000 பேருக்கு வேலை காத்துகிட்டிருக்கு.. HCL Tech சொல்லியிருக்காங்க..!!
மார்ச் 2022 காலாண்டில் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான அதன் நிதி செயல்திறனை நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.
-
RBI நடவடிக்கை கடன் அபாயங்களை தடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!
மேலும், RBI-யின் இந்த நடவடிக்கை, நிதி நிறுவனங்களுக்கு கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறினர்.