-
மெட்ரோ பிராண்ட்ஸ் 12.8% தள்ளுபடியுடன் அறிமுகமாகியது !
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு மெட்ரோ பிராண்ட்ஸ் ஐபிஓ 12.8 % தள்ளுபடியில் வர்த்தகமாகியது, மெட்ரோ பிராண்டுகளின் பங்குகள் இன்று சந்தைக்கு வந்தது. பிஎஸ்இ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டு, ‘பி’ குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் டீலிங் செய்ய அனுமதிக்கப்படும். காலணி விற்பனையாளரான மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட்டின் ஆரம்பப் பொதுப் பங்கீடு (IPO) டிசம்பர் 14 அன்று முடிவடைந்த கடைசி நாளில் 3.64 முறை சந்தா செலுத்தப்பட்டது. சலுகைக்கான…
-
22/12/2021 – இரண்டாவது நாளாக உயரும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,745 புள்ளிகளில் வர்க்கமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 280 புள்ளிகள் அதிகரித்து 56,599 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 95 புள்ளிகள் அதிகரித்து 16,865 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 257 புள்ளிகள் அதிகரித்து 34,865 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 56,599.47 56,319.01 (+) 280.46 (+) 0.49 NIFTY…
-
பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு ! விலைவாசி உயர்வு எதிரொலி !
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அடிப்படை சுங்க வரி மார்ச் 2022 இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் அடிப்படை சுங்க வரியை (பிசிடி) 17.5 சதவீதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை 12.5 சதவீதமாகக் குறைத்து, டிசம்பர் 31, 2022 வரை அளவு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இறக்குமதியைத் தொடர அனுமதித்துள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC)…
-
டெக்சாஸின் “எட்ஜில்” நிறுவனத்தை வாங்கும் விப்ரோ !
விப்ரோ, டெக்சாஸ்ஸை சேர்ந்த எட்ஜில் நிறுவனத்தை 230 மில்லியன் டாலர்களுக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. எட்ஜில், இணையப் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். மேலும் வணிகச் செயல்பாடுகள் ஆன்லைனில் செல்வதால் அல்லது கிளவுட்டில் அதிகமான தரவுகள் நிர்வகிக்கப்படுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விப்ரோ எட்ஜிலை அதன் ஆபத்துகால ஆலோசனை (Risk) வணிகத்தில் ஒரு தர்க்கரீதியான பொருத்தமாக பார்க்கிறது, அதில் சைபர் பாதுகாப்பு ஒரு முக்கிய பகுதியாகும். இந்த கையகப்படுத்தல் விப்ரோவின் நீண்ட கால திட்டங்களுக்கு தர்க்கரீதியாக…
-
யெஸ் வங்கி vs டிஷ் டிவி!
டிஷ் டிவியின் விளம்பரதாரர் குழு நிறுவனமான வேர்ல்ட் க்ரஸ்ட் அட்வைசர்ஸ் எல்எல்பி 440 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளுக்கு உரிமையாளராக அறிவிக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை நாடியுள்ளது. டிடிஎச் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரரான யெஸ் வங்கி, பங்குதாரர்களின் அசாதாரண பொதுக் கூட்டத்தை (EGM) கூட்டுவதற்கு டிஷ் டிவி நிறுவனத்திற்கு வழி காட்டக் கோரி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை (NCLT) ஏற்கனவே அணுகிய நேரத்தில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கேடலிஸ்ட்…
-
மூன்று பிட்னெஸ் நிறுவனங்களை வாங்கிய “கல்ட்-பிட்” நிறுவனம்!
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த சேவைகளை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கல்ட் பிட், ஹோம் கார்டியோ எக்கியூப்மென்ட் பிராண்டுகளான ஆர்.பி.எம் பிட்னெஸ், பிட்கிட் மற்றும் ஒன்பிட்பிளஸ் ஆகியவற்றை வாங்கி இருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறது. இந்த பிராண்டுகள் ஷோரா ரீடெய்லில் மோஹித் மாத்தூர் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டு சந்தையில் இயங்கியவை, இப்போது இந்த நிறுவனங்கள் அனைத்தும் வணிகத்தை மேலும் விரிவுபடுத்த கல்ட் பிட் உடன் இணைகின்றன. இதன் ஒருங்கிணைந்த மதிப்பானது சுமார் 20 மில்லியன் அமெரிக்க…
-
21/12/2021 – நேற்றைய வீழ்ச்சியில் இருந்து மீளும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 12.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, 56,810 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 498 புள்ளிகள் அதிகரித்து 56,320 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 159 புள்ளிகள் குறைந்து 16,773 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 423 புள்ளிகள் குறைந்து 34,863 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 56,320.02 55,822.01 (+) 498.00 (+)…
-
சி.எம்.எஸ் இன்போ சிஸ்டம்ஸ் – IPO – இன்று துவக்கம் !
துவக்க நாள் : டிசம்பர் – 21முடிவு நாள் : டிசம்பர் – 23சலுகை விலை – ₹ 205 முதல் ₹ 216IPO மதிப்பீடு – ₹ 1,100 கோடிபேஸ் வேல்யூ – ₹ 10 / Per Equity Shareமார்க்கெட் லாட் – 69 / Equity Sharesஅலாட்மென்ட் தேதி – டிசம்பர் 28பட்டியலிடப்படும் தேதி – டிசம்பர் 31 சி.எம்.எஸ் அதன் வணிக பிரிவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் அதில் நன்கு…
-
“செகென்ட் ஹேண்ட்” கார்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட் !
கார்ஸ்24, “செகென்ட் ஹேண்ட்” வாகனங்களுக்கான ஒரு இ-காமர்ஸ் தளம், திங்களன்று தொடர் ஜி சுற்று நிதியில் $3.3-பில்லியன் மதிப்பீட்டில் $400 மில்லியன் திரட்டியதாக கூறியுள்ளது. நிறுவனத்தின் முந்தைய நிதி சுற்று செப்டம்பரில் அந்த நிறுவனம் $1.84-பில்லியன் மதிப்பீட்டில் $450 மில்லியன் திரட்டியது. இப்போதைய சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து $100 மில்லியன் கடன்களுடன் $300-மில்லியன் பங்கு நிதியும் இதில் அடங்கும்.தொடர் ஜி ஈக்விட்டி சுற்று வருவாய் முதலீட்டாளர்…