Category: தொழில்துறை

  • 07-12-2021 (செவ்வாய்க்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 8 குறைந்து ₹ 4,500 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 8 குறைந்து ₹ 4,910 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.60 குறைந்து ₹ 65.00 ஆகவும் விற்பனையாகிறது. தங்கம்  22 கேரட்  – இன்று முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4500.00 ₹ 4508.00 (-) ₹ 8.00 தங்கம்  22 கேரட்  – இன்று முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹…

  • 07/12/2021 – ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 10.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 591 புள்ளிகள் அதிகரித்து 57,331 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 379 புள்ளிகள் அதிகரித்து 58,556 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 132 புள்ளிகள் அதிகரித்து 17,044 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 351 புள்ளிகள் அதிகரித்து 36,087 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PREV.CLOSE CHANGE CHANGE %…

  • ஒமிக்ரான் பீதியில், மாறுகிறதா பங்குச் சந்தைப் போக்கு !

    கோவிட்-19 இன் ஒரு புதிய பரிணாமமான ஒமிக்ரான், பன்னாட்டு பங்குச் சந்தைகளை உலுக்கி வருகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வழிமுறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒரு சரிவோ முடக்கமோ ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை தூக்கி எறிந்துவிட்டு, பாதுகாப்பான மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பங்குகளை வாங்க முயற்சி செய்தார்கள். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பயண சேவைகள், விமானப் போக்குவரத்து, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்கள் புதிய ஒமிக்ரான்…

  • 04-12-2021 (சனிக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 38 அதிகரித்து ₹ 4,511 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 41 அதிகரித்து ₹ 4,921 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.20 அதிகரித்து ₹ 65.50 ஆகவும் விற்பனையாகிறது.   தங்கம்     22 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,511.00 ₹ 4,473.00   (+) ₹ 38.00     தங்கம்   24 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம்   கிராம் ஒன்றுக்கு ₹ 4,921.00 ₹ 4,880.00…

  • வருமான வரி செலுத்துபவரா நீங்கள்! உங்களுக்காக 9 டிப்ஸ்!

    இந்திய அரசாங்கம் 80 சி பிரிவின் கீழ் வருமான வரியை சேமிக்க ஒன்பது வழிகளை சொல்லியிருக்கிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.. இ.பி.எஃப், பொதுநல சேமலாப நிதி, ஆயுள் காப்பீட்டு உறுதி திட்டங்கள், இஎல்எஸ்எஸ் மியூட்சுவல் ஃபண்ட் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் இவைகளில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 1.5 லட்சம் வரிவிலக்குடன், சேமிப்பு என்று பழைய சந்தாதாரர்களுக்கு இரட்டை லாபம் உண்டு. புதிய வரிவிதிப்பில் சந்தாதாரர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. 2. அடுத்ததாக ஒருவரை பணியமர்த்தும்…

  • 2021 – ஒரு பொருளாதாரப் பார்வை !

    இந்த வருடத்தின் கடைசியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2022 புத்தாண்டு பிறந்து விடும். 2021ல் பொருளாதாரரீதியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மட்டும் பார்ப்போம். சர்வதேச சந்தைகளில் ஆயுள் காப்பீட்டுக்கான கட்டணங்கள் உயர்ந்ததையடுத்து இந்தியாவிலும் கட்டணம் உயர்ந்தது. குரூப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டதையடுத்து தனிநபர் இன்சூரஸிலும் விலையேற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே எஸ்பிஐ கார்டுதாரர்கள் இஎம்ஐயில் பொருட்கள் வாங்கினால் 99 ரூபாயுடன் சேர்த்து அதற்கான பிராசசிங் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த திட்டம்…

  • 03/12/2021 – பெரிய மாற்றமில்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 27 புள்ளிகள் குறைந்து 58,434 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 94 புள்ளிகள் அதிகரித்து 58,556 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 23 புள்ளிகள் அதிகரித்து 17,425 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 11 புள்ளிகள் குறைந்து 36,497 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  %…

  • $1.3 பில்லியன் திரட்டிய இந்திய நிறுவனங்கள் !

    இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு சந்தையில் 1.3 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 34 சதவீதம் குறைவு என்றும் அது கூறியுள்ளது. போன வருடம் இதே காலகட்டத்தில் உள்ளூர் நிறுவனங்கள் 2.03 பில்லியன் டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு சந்தையில் திரட்டின என்று ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது. அதேசமயம் வெளி வர்த்தக கடன் மூலமாக போர்ட்டம்சோலார் பிளஸ் நிறுவனம், ரூபாய் மதிப்பிலான…

  • வாகன விற்பனை தொடர் வீழ்ச்சி ! நவம்பர் மாத நிலவரம் என்ன?

    நவம்பர் மாதம் வாகன விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது.செமி கண்டக்டர், சிப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களை தடுமாற வைத்திருக்கிறது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை நவம்பர் மாதத்தில் 4.3 சதவீதம் சரிந்து 40,102 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆனது. கார்களைப் பொறுத்தவரை, அக்டோபர் மாத விற்பனையை விட 3.4 சதவீதம் சரிந்து, 19,458 விற்பனை ஆனது. மகிந்திராவின் ட்ராக்டர் விற்பனை 41 சதவீதம் சரிந்து 27,681 யூனிட்டுகள் விற்பனை ஆனது. டிவிஎஸ்…