-
பதஞ்சலி “ருச்சி சோயா” வின் IPO !
புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் இணை நிறுவனரான பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செபி ஒப்புதல் பெற்று ஐபிஓ நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது. ஐபிஓவின் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக இருக்கும். இந்த செயல்பாட்டு மூலதனம், தேவைகள் மற்றும் நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. பதஞ்சலி குழுமத்தின் ஒரு அங்கமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இந்திய சமையல் எண்ணெய் துறையில் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாகும். சோயா உணவு உற்பத்தியாளர்களில்…
-
காஞ்சிபுரத்தில் உருவாகும் தகவல் மையம்! தமிழக அரசுடன் லார்சன் டூப்ரோ ஒப்பந்தம்!
தரவு தகவல் மையம் அமைப்பது தொடர்பாக லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில், 90 மெகவாட் திறன் கொண்ட தகவல் தரவு மையம் ஒன்றை (டேட்டா சென்டர்) தொடங்கவுள்ளதாக லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தரவுத் தகவல் மையம் மல்டி கிளவுட் சேவை மையமாகவும், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், ஒருங்கிணைப்பு டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குவதோடு, இதன் மூலம் 600 பேர் நேரடியாகவும்,…
-
27-11-2021 (சனிக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 18 குறைந்து ₹ 4,524 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 21 குறைந்து ₹ 4,935 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.70 குறைந்து ₹ 67.20 ஆகவும் விற்பனையாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,524.00 ₹ 4,542.00 (-) ₹ 18.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,935.00 ₹ 4,956.00…
-
தயார் நிலையில் “ஸ்டெர்லைட் பவர்” – IPO
செபியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் பவர் ட்ரான்ஸ்மிஸன் நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது, ரூ.1,250 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை உள்ளடக்கியதாக இந்த ஐபிஓ இருக்கும், வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் தனிப்பட்ட சொத்துக்களை வைத்து நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் செயல்படுகிறது. இருநாடுகளிலும் செயல்படும் ஒரு முன்னணி தனியார் துறை மின் பரிமாற்ற உள்கட்டமைப்பு நிறுவனமாக ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் இருக்கிறது. உள்கட்டுமானத்துறை, மின்பரிமாற்றத்…
-
எதிர்பார்ப்பில் “பென்னா சிமெண்ட்” IPO !
முன்னணி சிமெண்ட் தயாரிப்பாளரான பென்னா சிமெண்ட் ரூ.1,550 கோடியில் ஐபிஓ வுக்கான அனுமதியைப் பெற்று அதற்கான ஆயத்தப்பணிகளில் இருக்கிறது, இதில் ரூ.1,300 கோடி புதிய பங்குகள் விற்பனையும், ரூ.250 கோடி முதலீட்டாளர்களுக்கான சலுகை விற்பனையும் இருக்கும். இது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த சிமெண்ட் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சியாகும், இந்த நிதி திரட்டல் நிறுவனத்தின் கடனைக் குறைக்கவும், புதிய விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும். பென்னா சிமெண்ட்ஸ் தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் நம்பகமான பிராண்ட் ஆகும். நெறிப்படுத்தப்பட்ட ரியல்…
-
வங்கிக் கடன்களுக்கு “கல்தா” ! கடன் நிலுவைத் தொகை 62,970 கோடியாக கிடுகிடு அதிகரிப்பு !
வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ரூ.62,970 கோடி அல்லது சுமார் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2019 டிசம்பரில் ரூ.6.22 டிரில்லியனில் இருந்து, ஜூன் மாதத்தில் மொத்த நிலுவை தொகை ரூ.6.85 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. வேண்டுமென்றே கடன் கட்டத் தவறிய கடனாளிகளின் தொகை…
-
26/11/2021 – 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 1 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 1130 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,665 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 540 புள்ளிகள் குறைந்து 58,255 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 198 புள்ளிகள் குறைந்து 17,417 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 533.85 குறைந்து 36,831 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE…
-
$ 840 மில்லியன் திரட்டிய “ட்ரீம் ஸ்போர்ட்ஸ்” ஆன்லைன் கேமிங் பிளாட்பார்ம் !
ஆன்லைன் ஃபேன்டஸி கேமிங் பிளாட்பாரமான ட்ரீம் 11ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 840 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. ஃபால்கன் எட்ஜ், டிஎஸ்ட்டி குளோபல், டி1கேப்பிடல், டைகர் குளோபல், ரெட் பேர்ட், டிபிஜே மற்றும் புட்பாத் ஆகிய பழைய, புதிய முதலீட்டாளர்கள் இந்த நிதி திரட்டலில் பங்கு பெற்றனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர்கள் ஆகும். மார்ச் மாதத்தில் 400 மில்லியன் டாலர்களை…
-
சரிந்த சீமென்ஸ் நிறுவனப் பங்குகள் – காரணம் என்ன?
நிதியாண்டு 21க்கான தனது நான்காவது காலாண்டு வருவாயை சீமென்ஸ் நிறுவனம் அறிவித்ததையடுத்து அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்து 2122.40 ரூபாயாக இருந்தது. சீமென்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டிற்கான (ஜூலை-செப்டம்பர்) நிகரலாபம் 7.2 சதவீதம் குறைந்து 330.9 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதேவேளையில் 356.7 கோடி ரூபாயாக இருந்தது. செப்டம்பர் 2021டன் முடிந்த நிதியாண்டில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.8 ஈவுத்தொகையை நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 30-செப்-2021 வரை, விளம்பரதாரர்கள் நிறுவனத்தில் 75.0…
-
மேலும் இரண்டு வங்கிகள் தனியார் மயமாகிறது !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளை தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 24ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகளின் விலை 15 – 20 சதவீதம் அதிகரித்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு வங்கிகளின் தனியார்மயமாக்கலை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் கட்டமாக இரண்டு வங்கிகளும் தங்களிடமுள்ள 51 சதவீத பங்குகளை விற்பனை…