-
19-11-2021 (வெள்ளிக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 5 குறைந்து ₹ 4,629 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 5 குறைந்து ₹ 5050 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 0.30 குறைந்து 66.00 ஆகவும் விற்பனையாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,629.00 ₹ 4,634.00 (-) ₹ 5.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 5,050.00 ₹ 5,055.00…
-
18/11/2021 – தொடர்ந்து இறங்கு முகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 39 புள்ளிகள் குறைந்து 59,969 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 8 புள்ளிகள் குறைந்து 17,891 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 30 புள்ளிகள் குறைந்து 38,071 ஆகவும் வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 59,968.75 60,008.33 (-) 39.58 (-) 0.06 NIFTY 50 17,890.55 17,898.65 (-) 08.10 (-) 0.04 NIFTY BANK 38,071.90…
-
பறக்கத் தயாராகும் ஆகாஷ் | 72 போயிங் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் !
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ஆகாஷ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை தடையில்லா சான்றிதழை கடந்த மாதம் வழங்கியது. இந்த விமான நிறுவனத்தை, முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இண்டிகோ முன்னாள் தலைவர் ஆதித்யா, ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சிஇஓ வினைத் ஆகியோர் இணைந்து நடத்த உள்ளனர். போயிங் 737 ரக விமானங்கள் குறைந்த எரிபொருளில் மிகச் சிறப்பாக இயங்கக்…
-
ஐ.பி.ஓ வுக்குத் தயாராகும் “ஈமுத்ரா” !
டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்ற சான்றளிக்கும் நிறுவனமான “ஈமுத்ரா”, செபியிடம் ஐபிஓக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்துள்ளது. ரூபாய் 200 கோடி மதிப்புள்ள பங்குகளை புதிதாக வெளியிட்டதுடன் விளம்பரதாரர்கள் உட்பட விற்பனையாளர்கள், பங்குதாரர்களால் 85,10,638 பங்குகளை விற்கும் சலுகையும் இதில் அடங்கும். இந்த விற்பனையை ஐஐஎஃப்எல், யெஸ் செக்யூரிட்டிஸ், இண்டோரியண்ட் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் முதலானவை நிர்வகிக்கின்றன. இதன் மூலமாக சுமார் 35 கோடி ரூபாய் கடனை…
-
இண்டியன் எனர்ஜி எக்சேஞ் (IEX) ஈக்விட்டி போனஸ் அறிவிப்பு !
இண்டியன் எனர்ஜி எக்சேஞ், 2 : 1 விகிதத்தில் பங்குதாரர்களுக்கான போனஸை அறிவித்தது. இண்டியன் எனர்ஜி எக்சேஞ் (ஐஇஎக்ஸ்) நிறுவனம் டிசம்பர் 06, 2021 ஐ போனஸ் ஈக்விட்டிக்கான ‘பதிவு தேதி’யாக நிர்ணயித்துள்ளது, நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில், நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டு நோக்கில் 69 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தனித்த நிகர இலாபத்தில் ரூ.78 கோடியாகும். நீங்கள் ஏற்கனவே ஐஈஎக்ஸ் ஸ்கிரிப்பில் 1 பங்கு வைத்திருந்தால், நீங்கள் 2 கூடுதல் புதிய…
-
அப்பல்லோ பைப்ஸ் ஈக்விட்டி போனஸ் அறிவிப்பு !
அப்பல்லோ பைப்ஸ் 2 : 1 விகிதத்தில் பங்குதாரர்களுக்கான போனஸை அறிவித்தது, ஒரு நபர் வைத்திருக்கும் ஒவ்வொரு அப்பல்லோ பங்குக்கும் இரண்டு கூடுதல் பங்குகள் போனசாகக் கிடைக்கும். அறிவிப்பு தேதி வெளியான நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் தகுதியான பங்குதாரர்களுக்கு இந்த போனஸ் வரவு வைக்கப்படும். செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ₹14 கோடியாக உயர்ந்துள்ளது. 2 :1 போனஸ் ஈக்விட்டி பங்குகளை வழங்குவதற்கான கால வரையறையாக 04 டிசம்பர் 2021 ஐ…
-
17-11-2021 (புதன்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 25 குறைந்து ₹ 4,625 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 28 குறைந்து ₹ 5045 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 0.40 குறைந்து 66.40 ஆகவும் விற்பனையாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,625.00 ₹ 4,650.00 (-) ₹ 25.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 5,045.00 ₹ 5,073.00…
-
17/11/2021 – இறங்கு முகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 142 புள்ளிகள் குறைந்து 60,179.93 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 60 புள்ளிகள் குறைந்து 17,939.35 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 194 புள்ளிகள் குறைந்து 38,113.40 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,179.93 60,322.37 (-) 142.44 (-) 0.23 NIFTY 50 17,939.35 17,999.20 (-) 59.85 (-) 0.33 NIFTY BANK 38,113.40…
-
சர்வதேச காஃபி விலை உயர்வு எதிரொலி ! பிரேசிலை விட்டு ஆப்பிரிக்காவுக்குத் தாவும் வணிகர்கள் !
கப்பல் போக்குவரத்து கட்டண விலை உயர்வு, உர விலை உயர்வு மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட பிரச்சனைகளால் வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காஃபி விலையை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியது பிரேசில். மார்ச் மாதம் டெலிவரியான அராபிகா காஃபி கொட்டையின் விலை நியூயார்க்கில் ஒரு பவுண்ட் 2.23 டாலராக உயர்ந்தது, இது அக்டோபர் 2014 பிறகு உச்ச பட்ச விலையாகும். அராபிகா காபி கொட்டையின் விலை கடந்த ஆண்டை விட ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.…