-
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வு ! வர்த்தகர்கள் உற்சாகம் !
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கொண்டுள்ளது, சென்ற மே மாதத்திற்கு பிறகு நவம்பர் மாதம் தங்கம் விலை ஏற்றம் கண்டது. நவம்பர் 10ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1866 டாலராக இருந்தது. நவம்பர் 11ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1863 டாலராக குறைந்தது. மே மாதத்திற்கு பிறகு தங்கத்தின் விலை அக்டோபர் மாதம் தான் உயர்ந்து காணப்பட்டது. அமெரிக்காவில் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 6.2 சதவீதமாக இருந்ததால் தங்கத்தில் முதலீடு…
-
16-11-2021 (செவ்வாய்க்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 19 அதிகரித்து ₹ 4,626 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 21 அதிகரித்து ₹ 5,073 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 0.40 அதிகரித்து 66.80 ஆகவும் வணிகமாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,650.00 ₹ 4,631.00 (+) ₹ 19.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 5,073.00 ₹ 5,052.00…
-
16/11/2021 – பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 37 புள்ளிகள் அதிகரித்து 60,756 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 18 புள்ளிகள் அதிகரித்து 18127.05 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 9 புள்ளிகள் அதிகரித்து 38,710.90 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,755.38 60,718.71 (+) 36.67 (+) 0.06 NIFTY 50 18,127.05 18,109.45 (+) 17.60 (+) 0.09 NIFTY…
-
பேட்டரி இல்லாமல் விற்பனைக்கு வரும் இ-ஸ்கூட்டர் !
பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது, இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனம் என்று அந்நிறுவனம் கூறியது. அதற்கான முன்பதிவு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் ஜனவரி மாதத்தில் டெலிவரி செய்யப்படும். ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் டிசம்பர் முதல் வாரத்தில் அது அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுன்ஸ் இன்பினிடி ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி உடன்…
-
கிரிப்டோவும், டிஜிட்டல் தங்கமும் ! மாறும் கணக்குகள் !
இந்திய நிதி அமைச்சகம், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை, கிரிப்டோ கரன்சியோடு சில ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ் கொண்டு வர முயற்சி செய்வதாகத் தெரிகிறது, முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கக் கட்டுப்பாடற்ற சொத்துக்களில் சில நிறுவனங்கள் அளித்த வெளிப்படைத்தன்மை, உறுதியற்ற நிலைப்பாடுகள் மற்றும் பொருந்தாத வாக்குறுதிகள் ஆகிய சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் தங்கத்தை ஒரு பாதுகாப்பு சொத்து என்று…
-
“சிங்கிள்ஸ் டே” விற்பனை ஜோர், அலிபாபா அள்ளிய 85 பில்லியன் டாலர்கள் !
சீனாவின் புகழ்பெற்ற நிறுவனமான அலிபாபா தனது “சிங்கிள்ஸ் டே” விற்பனை மூலம் சுமார் 85 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்துள்ளது. அலிபாபா தனது விற்பனை பெருக்குவதற்காக 2009ஆம் ஆண்டு முதல் “சிங்கிள்ஸ் டே” விற்பனையை தொடங்கியது. முதல் வருடத்திலேயே விற்பனை அமோகம். கடந்த ஆண்டு இதனை 11 நாள் விற்பனை ஆக மாற்றியது 11 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனையில் அலிபாபா நிறுவனம் 84.54 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை செய்திருக்கிறது. 11 நாளில் 84.68…
-
15/11/2021 – ஏற்றம் கண்ட சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 150 புள்ளிகள் அதிகரித்து 60,838 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 38 புள்ளிகள் அதிகரித்து 18140 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 116 புள்ளிகள் அதிகரித்து 38,849 ஆக அதிகரித்துள்ளது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,837.40 60,686.70 (+) 150.70 (+) 0.24 NIFTY 50 18,140.95 18,102.75 (+) 38.60 (+) 0.21 NIFTY BANK…
-
சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ₹ 84,328 கோடியாக அதிகரிப்பு !
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 84,328 கோடியாக அதிகரித்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி 2021-22 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கு மற்றும் முதல் அரையாண்டிற்கான முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது,”நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ.84,328 கோடியாக…
-
நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.1 % வீழ்ச்சி – தேசிய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் !
நாட்டின் உற்பத்தி வளர்ச்சித்துறை விகிதம் குறைந்திருக்கிறது என்று தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் தொழில் துறை இந்த ஆண்டு 77.63 சதவீதம் ஆகப் பதிவு செய்திருக்கிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 3.1 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது அதேவேளையில் நாட்டின் சுரங்கத் தொழில் 8.6 சதவீதம் ஆகவும், மின் உற்பத்தித் துறை 0.9 சதவிகிதமும் அதிகரித்துள்ளது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு…