-
ஐ.பி.எல் போட்டிகளுக்கு வரி விதிக்க முடியாது – ஐ.டி.ஏ.டி அதிரடி தீர்ப்பு
நாட்டின் பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐ “ஐ.பி.எல்” மீதான வரிவிதிக்கும் அமைப்புடன் நடந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. நவம்பர் 2 உத்தரவில் தீர்ப்பாயமானது, பிசிசிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டின் மீது,”ஐபிஎல் போட்டித்தொடரில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கம் அப்படியே உள்ளது. எனவே அதன் வருமான வரிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்ற பிசிசிஐயின் கோரிக்கையை உறுதி செய்தது. வருமான வரிச் சட்டத்தின் 12A பிரிவின் கீழ் ஐபிஎல் மூலமாகக் கிடைக்கும் வருவாய் வரிவிலக்கை ஏன் ரத்து…
-
மூன்றாகப் பிரிகிறது தோஷிபா கார்ப்போரேசன்?
உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி ‘சிப்’ கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிர்வாக ஊழலுக்கு பிறகு நிறுவனத்தை மூன்றாகப் பிரித்து பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தவும், நன்மதிப்பை உயர்த்தும் எனவும் தெரிகிறது. அதன்படி அணு சக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒரு நிறுவனமாகவும், ‘சிப்’கள், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிக்க மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கப்படும். மூன்றாவது…
-
ஃபால்குனி நாயரின் கனவும், நைக்காவின் வெற்றிக் கதையும் !
முதன்முறையாக அழகு சாதனப் பொருட்கள் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, இந்திய பங்குசந்தையில் தனது ஐபிஓவை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் ஐபிஒ விலையை விடவும் 96 சதவீதம் நைகா வளர்ச்சி அடைந்துள்ளது. நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீத அளவில் வைத்துள்ளார் நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் . நைகா பட்டியலிடப்பட்ட பின்பு இவரிடம் இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன்…
-
முதலீடு செய்ய ஏற்றதா “ஃபார்ம் ஈஸி” யின் ஐபிஓ?
இந்திய டிஜிட்டல் ஹெல்த் கேர் நிறுவனமான “ஃபார்ம் ஈஸி” 842 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓவினை புதன்கிழமை வெளியிட்டது. மருத்துவ ஆலோசனையில் இருந்து ரேடியாலஜி சோதனை வரை இந்த நிறுவனம் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் பல்வேறு ஆலோசனை வழங்குகிறது. வீட்டிற்கு மருந்துகளை விநியோகம் செய்வது கூட இந்த நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றுதான், ஜூன் 30 வரையிலான காலாண்டில் இதன் விற்பனை 30.26 பில்லியன் ரூபாயாக இருந்தது. “ஃபார்ம் ஈஸி”யின் தாய் நிறுவனமான API ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம்…
-
தீபாவளி: கார் விற்பனை 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு !
தீபாவளி நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளின் போது கார்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக கார் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்து காணப்படுவது அறிந்த விஷயம்தான், ஆனால், பொதுவாகவே தீபாவளியை ஒட்டி கார்களின் விற்பனை அமோகமாக இருக்கும். வட இந்தியாவில் கார் வாங்குவது என்பது உணர்வுபூர்வமான விஷயம். கடந்த 30 நாட்களில் வாகனப்பதிவு இரண்டு இலக்கமாகவே இருந்தது. குறிப்பாக பயணிகள் வாகனம் செமிகண்டக்டர் மற்றும் விநியோகம் ஆகியவை குறைந்ததால்…
-
மார்க் மோபியஸின் திடீர் இந்திய முதலீடு ! என்ன காரணம்?
மோபியஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், அதன் 45% போர்ட்போலியோவை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கியுள்ளதாக மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார். 81 வயதான முதுபெரும் முதலீட்டாளர் மார்க் மோபியஸ், வளர்ந்து வரும் அவருடைய சந்தை நிதியில் ஏறக்குறைய பாதியை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கி சீனப் பங்குகள் சரிவைத் தடுக்க உதவினார், இது ஒட்டுமொத்த வளரும் நாடுகளின் வருமானத்தை ஈர்த்துச் சென்றுள்ளது என்று தெரிகிறது “இந்தியா 50 வருட வளர்ச்சிப் பேரணியில் உள்ளது” என்று மோபியஸ் தனியார் தொலைக்காட்சி…
-
இன்றைய (12-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹6 அதிகரித்து, 22 கேரட் தங்கத்தின் விலை ₹ 4,626 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹6 அதிகரித்து ₹ 5,046 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 0.80 அதிகரித்து 71.40 ஆகவும் வணிகமாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,626.00 ₹ 4,620.00 (+) ₹ 6.00 …
-
12/11/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 328 புள்ளிகள் அதிகரித்து 60,248 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 104 புள்ளிகள் அதிகரித்து 17,978 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 147 புள்ளிகள் அதிகரித்து 38,707 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,248.04 59,919.69 (+) 328.35 (+) 0.54 NIFTY 50 17,977.60 17,873.60 (+) 104.00 (+) 0.58 NIFTY BANK…
-
அதானியைக் கைவிட்ட அமெரிக்க வங்கி ! ஆஸ்திரேலிய சுரங்கத் திட்டத்தில் பின்னடைவு !
ஆஸ்திரேலியாவில் நிறுவப்படும் அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திற்கு இனி நிதி உதவி செய்யப் போவதில்லை என்று நியூயார்க் மெலான் கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவன அதிபர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. “நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அதானி கைவிட வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று அங்கிருக்கும் பூர்வகுடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த…
-
இன்றைய (10-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருக்கிறது, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,709 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,809 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 64.80 ஆகவும் வணிகமாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,709.00 ₹ 4,699.00 (+) ₹ 10.00 தங்கம் 24…