Category: தொழில்நுட்பம்

  • நியான் வாயு உற்பத்தி நிறுத்தம்.. மின்னணு சாதனங்கள் விலை உயர்வு..!!

    உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்து வருவதால் இரண்டு ஆலைகளிலும் நியான் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

  • புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது.. Paytm-க்கு RBI ஆப்பு..!!

    Paytm Payment வங்கி வரும் ஜுன் மாதத்தில், சிறிய நிதி வங்கியை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

  • BharatPe நிர்வாக இயக்குநர் அஷ்னீர் ராஜினாமா – முடிவை எட்டியது நாடகம்..!!

    சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.

  • மிகப்பெரிய டேட்டா சென்டர் – Microsoft நிறுவனம் திட்டம்..!!

    Microsoft என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். நுகர்வோர் மின்னணுவியல், கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் தயாரிப்பு மற்றும் கணினி தொடர்பான சேவைகளை உற்பத்தி செய்து வருகிறது.

  • NSE-ல் மாற்றங்கள்..!! – கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!!

    சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க, பரிவர்த்தனைகளை கையாளுதல் நடைமுறைகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக NSE எனப்படும் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.

  • Airtel Axis Partnership – டிஜிட்டல், நிதி சேவைகள் அறிவிப்பு..!!

    340 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட உடனே கிடைக்கும் கடன் வசதிகள், கோ-பிராண்ட் கிரெடிட் அட்டைகள், மற்றும் இப்போது வாங்கு.. பின்னர் கொடு என்பன போன்ற பல்வேறு நிதிச்சலுகைகளை அறிவித்துள்ளன.

  • BharatPe முறைகேடு புகார் – விரிவான விசாரணை தொடக்கம்..!!

    கடந்த அக்டோபரில், பாரத்பே நிறுவனம் போலி விற்பனையாளர்களுக்கு விலைப்பட்டியல் வழங்கியதாகவும், இந்த போலி விற்பனையாளர்கள் BharatPe க்கு ஆட்சேர்ப்பு மற்றும் பிற சேவைகளை வழங்கினர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

  • SONY HONDA கூட்டணி – பறக்க தயாராகும் EVகள்..!!

    சோனி நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.

  • விலையை உயர்த்தும் ஆடி – விலையை கேட்டு ஆடி போகாதீங்க..!!

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பார கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, பெட்ரோலில் ஓடக்கூடிய ஏ4, ஏ6, ஏ8எல், கியூ2, கியூ5, கியூ7, கியூ8, எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக், ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக் மற்றும் ஆர்எஸ் கியூ8 உள்ளிட்ட தனது மாடல் கார்களை இந்தியாவில் தற்போது விற்பனை செய்து வருகிறது.

  • கடனில் வோடாஃபோன் ஐடியா – தாய் நிறுவனம் நிதியுதவி..!!

    இந்த நிதி, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்லிமிடெட் ஆகியவற்றுடன் போட்டியிட வோடஃபோஃனுக்கு உதவும் என்றும், வெளி முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி பெறுவதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.