-
பந்தன் வங்கியில் HDFC 4.96 கோடி முதலீடு.. பந்தன் வங்கி பங்குகள் உயர்வு..!!
BSE உடனான தரவுகளின்படி, HDFC லிமிடெட் பங்குகளை ஒவ்வொன்றும் ரூ.306.61க்கு விற்றது. பங்கு விற்பனையானது பந்தன் வங்கியில் ஹெச்டிஎஃப்சியின் சுமார் 3.1 சதவீத பங்குகளாகும். டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, HDFC லிமிடெட் பந்தன் வங்கியில் 9.89 சதவீத பங்குகளில் 15.93 கோடி பங்குகளை வைத்துள்ளது.
-
ஜுலையில் பறக்க Jet Aiways Ready.. CEO சஞ்சீவ் கபூர் நம்பிக்கை..!!
குத்தகைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் விமானங்களை இயக்க முடியும் என்று ஏர்லைன்ஸ் நம்புகிறது, மே மாத தொடக்கத்தில் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழ் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறினார்.
-
ஜாக்பாட் மழையில் TCS.. – BSNL-ன் ரூ.550 கோடி ஆர்டர்..!!
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
ATM கார்டு இன்றி பணமெடுக்கும் வசதி.. – மோசடிகளை தடுக்க RBI திட்டம்..!!
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
-
நிதியுதவி அளிக்கும் KAPITUS.. – சென்னையில் அமெரிக்க அலுவலகம்..!!
இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகள் மற்றும் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும், இந்திய விரிவாக்கத்தின் மூலம் தனது வாடிக்ககையாளர்களுக்கு புதுமையான, மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க கேப்பிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
-
ருச்சி சோயாவின் பங்குகள்.. 19 சதவீதம் வரை சரிவு..!!
Ruchi Soya Industries நிறுவனம் ருச்சி கோல்ட் சமையல் எண்ணெய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
-
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பிடியில் TaTa.. தொடரும் முதலீட்டாளர்கள்….!!
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.
-
வலுவான வருவாய் வளர்ச்சி.. – டாடா பவர் பங்குகள் ஏற்றம்.!!
இது உள்நாட்டு தரகு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஷேர்கான் படி, அதன் பங்கு விலையில் ஓரளவு மட்டுமே தக்க வைத்துள்ளது.