-
Gandhi Special Tubes Ltd-ன் பை பேக் ஆஃபர் இதோ!
Gandhi Special Tubes Ltd நிறுவனம் தனது பங்குகளை திரும்பி பெரும் முனைப்பில் பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Gandhi Special Tubes Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 550 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற…
-
Oracle Credit Ltd-ன் டேக் ஓவர் ஆஃபர் அறிவிப்பு!
Oracle Credit Ltd அறிவித்துள்ள டேக் ஓவர் ஆஃபரின் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட் கணக்கிற்கு பங்குகளை மாற்றுவதற்கான கடைசி தேதி அக்டோபர், 3, 2021. மாற்றிய பின், வாடிக்கையாளர்கள் தங்களது பங்குகளை அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். பங்குகளை ஒப்படைக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 4, 2021.…
-
இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு மோட்டார்ஸ்! என்ன காரணம்?
-
வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!
-
தயாராகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 1000 கோடி மதிப்பிலான புதிய IPO!
-
எக்ஸைட் லைஃபில் 100 சதவீத பங்குகளை வாங்கிய எச்.டி.எஃப்.சி லைஃப்!
-
‘AT1’ பாண்டுகள் மூலம் ₹4000 கோடி நிதி திரட்டிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!
-
செப் 1 முதல், செபியின் புதிய ‘பீக் மார்ஜின்’ விதிமுறைகள்: யாருக்கு, என்ன பாதிப்புகள்?
பங்கு முதலீடு என்பது பலவருடங்களுக்கு தொடர்வது. பங்கு வர்த்தகம் என்பது பலவகையில் செய்யப்படுகிறது, அவற்றுள் சில: தின வர்த்தகம் (இன்ட்ரா டே) – அன்றே பங்குகளை வாங்கி அதே தினத்தில் விற்றுவிடுவது. ஊசல் வர்த்தகம் (ஸ்விங் ட்ரேட்) – பங்கு சந்தையின் ஏற்றத்திலும் இறக்கத்திலும், ஊகத்தின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்வது. டெலிவரி வர்த்தகம் – முதலீட்டு முறையில் பங்குகளை பெற்றுக்கொள்வது. ஷார்ட் செல் – தன்னிடம் இல்லாத பங்கை விற்றுவிட்டு, வர்த்தகத்தை சமன் செய்ய பின்னாளில் அதே…
-
எல்.ஐ.சி – ஆரம்ப பொது வழங்கல் (IPO) பாலிசிதாரர்களுக்கு பயனளிக்குமா?
-
அரை சதத்தை நெருங்கும் “₹1 டிரில்லியன்” சந்தை மூலதன நிறுவனங்களின் எண்ணிக்கை!
எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன் கிளப்பில் புதிதாக நுழைந்த நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், பீபிசிஎல், டாபர், கோட்ரேஜ் கன்ஸ்யூமர் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு டிரில்லியன் கிளப்பில் நுழைந்த 28 நிறுவனங்களும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இது சந்தையில் நீடித்த ஆதாயங்களின் இயல்பான…