-
நம்பி இருந்த சிறு,குறு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமா ஃபோர்டு?
போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த அறிவிப்பு, நேரடித் தொழிலாளர்களை மட்டுமில்லாமல் அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த பல்வேறு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து வந்த சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பிரேசிலில் ஃபோர்டு மூடப்பட்டபோது இழப்பீடு வழங்கியதைப் போல தங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட…
-
இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு மோட்டார்ஸ்! என்ன காரணம்?
-
ரப்பர் செருப்பணிந்த எளியவர்கள் விமானத்தில் பறப்பதா? முதலில் சொந்தமாக ஒரு சிறியரக பைக் வாங்க முடியுமா பார்ப்போம்…
ஆட்டோ துறையின் குமுறல்: கார்ப்பரேட் இந்தியா அரிதாகவே அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும். எனவே, ஆட்டோ தொழிற்துறையின் இருபெரும் தலைகள், தங்கள் துறை குறித்து அரசு கூறுவதொன்று நடப்பது வேறொன்றாக இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது வியப்பாகவே உள்ளது. மாருதி சுஸுகியின் தலைவர் ஆர். சி. பார்கவா கூறியது போல்: “ஆட்டோ தொழிற்துறையின் முக்கியத்துவம் குறித்து [அரசாங்கத்தால்] நிறைய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், துறையின் போக்கில் சரிவை மாற்றியமைக்கும் உறுதியான நடவடிக்கையின் அடிப்படையில், இதுவரை ஒன்றையும் காணவில்லை.” வாகன…
-
GST தொடர்பாக அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஆர் சி பார்கவா, வேணு ஸ்ரீனிவாசன்; அரசின் பதில் என்ன?
அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனும் அரசாங்கம் ஆட்டோ துறைக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன்தான் செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்; பின்னர் அவரது முறை வந்தபோது பதில் அளித்தார். வரிகள்…
-
என்னது எலக்ட்ரிக் காரும் வருதா? ஓலா கிட்ட இருந்து? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
-
டாடா மோட்டார்ஸின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் “டிகோர்” அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
-
Ola Electric Scooter வாங்கறதுல மும்மரா இருக்கீங்களா? இதோ, வெளியாகும் நாளும், நேரமும்…
ஓலா மின்சார ஸ்கூட்டருக்காக நம்மில் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஓலா அதன் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 15 மதியம் 2 மணி அளவில் www.olaelectric.com எனும் இணையத்தளத்தில் அறிமுகப்படுத்துகிறது. இந்த மின்சார ஸ்கூட்டர் Ola நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். மின்சார வாகன சந்தையில், ஓலா ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதர் 450 எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இறங்குகிறது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஆகஸ்ட் 15 அன்றுதான்…
-
மாருதியை மிரள வைத்த “அடேய் கொரானா”
-
டெஸ்லாவின் இந்தியக் கனவு கலைகிறதா? எலான் மஸ்க்குக்கு ஏமாற்றமளித்த அரசு!