-
2022-23 நிதியாண்டில் 50,000 மின் வாகனங்கள் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் இலக்கு !
TPG கேபிட்டலின் பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் புதிய அளவிலான மாடல்களின் ஆதரவுடன், டாடா மோட்டார்ஸ் 50,000 மின் வாகனங்களை ஏப்ரல் தொடங்கி அடுத்த நிதியாண்டில் உற்பத்தி செய்யும் திட்டத்துடன் உள்ளது, 2023 நிதியாண்டில் மின் வாகனங்களின் உற்பத்தித் திட்டத்தில் 50,000 விற்பனையாளர்களை டாடா நிறுவனம் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 125,000-150,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களின் வணிகமானது இலக்குகளை அடைந்தால், நிதியாண்டு 23 ல் டாடா மோட்டார்ஸுக்கு ரூ. 5,000…
-
ஓலாவின் மின் ஸ்கூட்டர் தயாரிப்பில் சிக்கல் !
இந்தியாவில் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்கும் ஓலா நிறுவனத்தின் கனவு இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டது. ஓலா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓவுமான பவிஷ் அகர்வால் ஆட்டோ மொபைல் துறையில் இறங்க முடிவு செய்தார். பல மாத உழைப்பிற்கு பின் சமீபத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டரை புக் செய்த 100 நபர்களுக்கு பைக்குகள் வழங்கப்பட்டன. ஓலா மொபிலிட்டி நிறுவனம் இதுவரை 96 ஆயிரம் பைக்குகளை புக் செய்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து பைக்குகளின் டெலிவரி துவங்கும்…