-
பட்ஜெட் 2022 : பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 14 துறை சார்ந்த மாற்றங்கள் !
இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களில் மிக விரைவான வேகத்தில் மீண்டு வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோவிட் பரவல் போன்றவை அவரது பட்ஜெட் பணியை சவாலானதாக ஆக்குகின்றன. சீதாராமனின் பட்ஜெட்டில் பொருளாதார வல்லுநர்கள், நிறுவனங்கள், வரி வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது
-
LIC – IPO வுக்காக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் !
இந்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மெகா பொது வெளியீட்டை எளிதாக்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசாங்கம் திருத்தம் செய்ய உள்ளது.
-
“டேர்ம் இன்சூரன்ஸ்” கட்டணங்கள் உயர்கிறதா?
பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட இறப்பு விகிதங்களின் தாக்கம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் “டேர்ம் இன்சூரன்ஸ்” கட்டணங்களை 20 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளனர். இதில் சில நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் விலையை உயர்த்தக் கூடும். சிலர் ஜனவரி மாதத்தில் விலையை உயர்த்தக் கூடும். இந்த விலை உயர்வு 25 – 40 சதவீதம் வரை இருக்கலாம் என்று நோக்கர்கள் கருதுகின்றனர். பிரீமியம் உயர்வு இருந்தபோதிலும் காப்பீட்டாளர்கள், வல்லுனர்கள் , உயிரிழப்பு குறித்த நுகர்வோரின் விழிப்புணர்வைக் கருத்தில்…
-
எக்ஸைட் லைஃபில் 100 சதவீத பங்குகளை வாங்கிய எச்.டி.எஃப்.சி லைஃப்!
-
கடனில் தவிக்கும் குடும்பங்கள், கோவிட் மரணங்களை ஏற்க மறுக்கும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் – பதற வைக்கும் ரிப்போர்ட்!
-
இந்த வங்கியில் சேமிப்பு வைத்திருக்கிறீர்களா? RBI அதன் உரிமத்தை ரத்து செய்கிறது!
-
உங்களிடம் காப்பீடு (insurance) இல்லையா? இன்றே தொடங்கவும்… எத்தனை வகையான காப்பீடுகள் உள்ளன? மற்றும் இதர விவரங்கள்!
இன்றைய நாளில் காப்பீடு மிக முக்கியமாகிவிட்டது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (life insurance) என்பது காப்பீட்டாளரின் (insured) இறப்பின் போது இறப்பின் போதான ஈட்டுப் பலன்களை (death benefits) வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம் (agreement). ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இறப்புக்குப் பிறகு பொருளாதார பாதுகாப்பை அளிப்பது. இரண்டாவது, பணத்தை அளிப்பதோடு, முதலீட்டையும் (investment) ஊக்குவிக்கும். முதலாவது, இறந்த பிறகுதான் பாதுகாப்பு அளிக்கும். மாறாக இரண்டாவது, குறிப்பிட்ட காலம் நிறைவடைந்த பின்னர் அல்லது…