-
ஐபிஓ மூலம் நிதி திரட்டும் 6 நிறுவனங்கள்! – ஒப்புதல் அளித்த Sebi!
செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (Sebi) தற்போது ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு ஐபிஓ மூலன் நிதி திரட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஒப்புதல் பெற்ற ஆறு நிறுவனங்கள்: FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், அதானி வில்மர், ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி, சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், லேடென்ட் வியூ அனலிட்டிக்ஸ் மற்றும் பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ். அதானி வில்மர் அதானி வில்மர் என்பது வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த…
-
மாஸ் காட்டிய அம்பானி! பிரபல நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றியது ரிலையன்ஸ்!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வின் நிறுவனமான எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட்டில் 40% பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைப்பற்றல் மூலம் ஆடம்பர மற்றும் டிசைனர் பிரிவு ஆடை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது. எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட் 2005-ல் மணீஷ் மல்ஹோத்ரா வால் தொடங்கப்பட்டது. இவர் இந்தியாவின் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும்,…
-
பங்குச் சந்தை தரகர்களை தேர்வு செய்ய உதவும் 5 எளிய வழிகள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்
பொதுவாக, தரகர் என்கிற சொல்லாடல் பிறர் சார்பாக பொருட்களை வாங்கி விற்கும் ஒருவரைக் குறிக்கிறது. அவர்கள் இரண்டு வணிகப் புள்ளிகளுக்கு இடையில் செயல்படும் இடைத்தரகர்கள். பங்குச் சந்தை என்று வரும்போது, தரகர் என்ற சொல்லாடல் ஒரு தனிநபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ குறிக்கும், முதலீட்டாளரிடம் கட்டணம் அல்லது கமிஷன் பெற்றுக்கொண்டு பங்குகளை வாங்கவும், விற்பதற்குமான ஆர்டர்களை செயல்படுத்துகிறார். இது தவிர, சில தரகர்கள் பங்குகள் குறித்த ஆய்வுகள், முதலீட்டுத் திட்டங்கள், மார்ஜின் நிதி மற்றும் பிற மதிப்பு…
-
அறிமுகத்திலேயே அசத்திய சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் -ன் பங்குகள்!
சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் செப்டம்பர் 24 அன்று ரூ. 811.50 க்கு பட்டியலிடப்பட்டது. NSE-ல் தொடக்க விலை ரூ. 811.50 ஆக இருந்த போது, BSE பங்குச்சந்தையில் ரூ. 811.35 ஆக இருந்ததது. செப்டம்பர் 14 முதல் 16 வரை விற்கப்பட்ட ரூ.1,283 கோடி ஐபிஓ அதன் சலுகைக் காலத்தில் 11.47 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு பங்கிற்கு ரூ. 734 முதல் ரூ. 744 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. பங்குச்சந்தையின் விவரப்படி, சான்செரா இன்ஜினியரிங்…
-
ஜீ – சோனி மாபெரும் இணைப்பு! – இந்தியாவில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நெட்வொர்க்கை உருவாக்குகிறது!
ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவுடன் (SPNI) இணைவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தில், சோனி 52.93% பங்குகளையும், ஜீ 47.07% பங்குகளையும் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா இணைப்புக்குப் பிறகு பெரும்பான்மையான பங்குதாரர்களைக் கொண்டிருக்கும் போது, புதிய நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பெரும்பாலானவர்கள் சோனி குழுமத்தால் பரிந்துரைக்கப்படுவார்கள், இருப்பினும் இந்தக் கூட்டணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக…
-
Gandhi Special Tubes Ltd-ன் பை பேக் ஆஃபர் இதோ!
Gandhi Special Tubes Ltd நிறுவனம் தனது பங்குகளை திரும்பி பெரும் முனைப்பில் பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Gandhi Special Tubes Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 550 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற…
-
Oracle Credit Ltd-ன் டேக் ஓவர் ஆஃபர் அறிவிப்பு!
Oracle Credit Ltd அறிவித்துள்ள டேக் ஓவர் ஆஃபரின் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட் கணக்கிற்கு பங்குகளை மாற்றுவதற்கான கடைசி தேதி அக்டோபர், 3, 2021. மாற்றிய பின், வாடிக்கையாளர்கள் தங்களது பங்குகளை அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். பங்குகளை ஒப்படைக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 4, 2021.…
-
ஷேர் மார்க்கெட் டில் முதலீடு செய்ய விருப்பமா? இந்தியாவின் முக்கியமான stocks என்னென்ன தெரியுமா?