Tag: Vedanta

  • “கெய்ர்ன் எனர்ஜி” முதலீட்டாளர்களுக்கு அடிக்கப்போகும் “ஜாக்பாட்” !

    கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி, தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு $ 700 மில்லியன் வரை சிறப்பு ஈவுத்தொகையாக வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவுடனான நீண்டகால வரி வழக்கு ஒரு முடிவை எட்டியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை எரிபொருள் உற்பத்தி நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி வெளியிட்டிருக்கிறது. இந்த சிறப்பு ஈவுத்தொகையானது நேரடியாக விநியோகிக்கப்படும், அதே வேளையில் பங்குதாரர்களை நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்கவும் அனுமதிக்கிறது. இந்திய அரசின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட…

  • சந்தையின் உயர்வைப் பயன்படுத்தி ஆதாயமீட்டும் பெருநிறுவனங்கள் !

    இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தையின் உயர்வு, இந்திய பெருநிறுவனங்களுக்கு மகத்தான ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல், சந்தை மூலதன முன்னேற்றத்தில் பங்கு வகித்த பெருங்குழும நிறுவனங்களின் வரிசையில் அதானி, வேதாந்தா மற்றும் ஆதித்ய பிர்லா ஆகியவை முதன்மை வகிக்கின்றன. அதானி குழும நிறுவனங்கள் 108 சதவீதம் ஆதாயம் ஈட்டிய நிலையில், வேதாந்தா 59 சதவீதமும், வோடபோன் ஐடியா தவிர்த்த ஆதித்யா பிர்லாவின் மற்ற நிறுவனங்கள் 51 சதவீதத்தையும், வோடபோன் ஐடியாவின் 27 சதவீதப்…

  • IPO மூலம் ₹1,250 கோடியை திரட்ட முற்படும் வேதாந்தாவின் “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”! எதிர்காலத் திட்டம் என்ன?

    வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமான “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”, IPO மூலம் ₹1,250 கோடி வரை திரட்டும் நோக்கில் தனது வரைவு தகவல் தொகுப்பான “ரெட் ஹெர்ரிங் ப்ரொஸ்பெக்ட்ஸ்” தொகுப்பினை சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த வரைவு தகவலின்படி முதற்கட்ட பங்கு வெளியீட்டில் ரூ. 1250 கோடிகள் வரையிலான ஈக்விட்டி பங்குகளை விற்பனைசெய்யும், இதில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு ஒதுக்கீடும் உள்ளடக்கியது. IPO மூலம்…