Tag: India

  • 18/10/2021 – உச்சத்தில் துவங்கிய சென்செஸ்! – எப்படி முடிந்தது? இன்றைய வர்த்தக முடிவுகள் இதோ!

    வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,765.59 புள்ளிகளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 18,477.05 புள்ளிகளை அடைந்துள்ளது. INDEX OPENING CLOSE CHANGE CHANGE % Sensex 61,817.32 61,765.59 -51.73 ▼ -0.08 % Nifty 50 18,500.10 18,477.05 -23.05 ▼ -0.12 % Nifty Bank 39,794.25 39,684.80 -109.45 ▼ -0.27%

  • வேலையின்மை, இந்தியாவின் தொடரும் துயரம் !

    வட இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெருகி வரும் வேலையின்மை இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கிறது, இவற்றில், 8 மாநிலங்களில் வேலையின்மை இரட்டை இலக்க விகிதத்தை எட்டியிருக்கிறது, கோவிட் பெருந்தொற்றால் முடங்கிப் போன பொருளாதார வளர்ச்சியின் சுமையை இது மேலும் அதிகரிப்பதாக இருக்கிறது. வேலையின்மை இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கும் மாநிலங்களின் வரிசையில் மிக உயர்ந்த பட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 21.6 %, இரண்டாமிடத்தில் ஹரியானா 20.3 %, மூன்றாமிடத்தில் ராஜஸ்தான் 17.9 %,…

  • மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைப்பு! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (18-10-2021)

    மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைப்பு! சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (18/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (17/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,462 ₹ 4, 464 ▼ – ₹2 8 கிராம் ₹ 35,696 ₹ 35,712 ▼ – ₹16 10 கிராம் ₹ 44,620 ₹ 44,640 ▼ –…

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி

    எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது.…

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 103-ஐ தாண்டியது! – மக்கள் அதிர்ச்சி!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (17/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 31 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல்…

  • தங்கம் இரண்டாவது நாளாக விலை குறைப்பு! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (17-10-2021)

    இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (17-10-2021) சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (17/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (16/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,464 ₹ 4, 465 ▼ – ₹1 8 கிராம் ₹ 35,712 ₹ 35,720 ▼ – ₹8 10 கிராம் ₹ 44,640 ₹ 44,650…

  • இந்திய யூனிகார்ன்களுக்கு உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை – விவேக் கவுல்

    நான் என் வாழ்க்கையில் 22 மாதங்களை வணிகப் பள்ளிகளில் வீணடித்திருக்கிறேன், குறைந்த அளவில் தான் அங்கே நிரந்தர ஆசிரியர்கள் இருந்தார்கள், புனே நகரின் எல்லா வணிகப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் தான் இருந்தார்கள், அவர்கள் ஃபிரீலான்ஸ் முறையில் வேலை செய்தார்கள், வணிகப் பள்ளிகளின் செலவுகளைக் குறைக்க இது பெருமளவில் உதவியது. வணிக மாதிரிகளைப் பொறுத்தவரை, இது பரிதாபகரமானது, வணிகப் பள்ளியைத் துவங்கியவர்களுக்கு அவர்கள் செய்த மூலதனத்தை ஒப்பிட்டால் மிக உயர்ந்த வருமானம் இருந்தது, இத்தகைய கற்பித்தல் முறை…

  • தங்கம் சவரனுக்கு ரூ. 400 குறைந்தது! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (16-10-2021)

    இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (16-10-2021) சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (16/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (15/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,465 ₹ 4, 515 ▼ – ₹50 8 கிராம் ₹ 35,720 ₹ 36,120 ▼ – ₹400 10 கிராம் ₹ 44,650 ₹ 45,150…

  • இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (15-10-2021)

    இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (15-10-2021) சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (15/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (14/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,515 ₹ 4, 505 ▲ + ₹10 8 கிராம் ₹ 36,120 ₹ 36,040 ▲ + ₹80 10 கிராம் ₹ 45,150 ₹ 45,050…

  • 7500 கோடி டீல்! – டெஸ்லாவுடன் நேரடியாக மோதும் டாடா!

    இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் எலக்ட்ரிக் வாகன கம்பெனி (TML EVCo)-யில் அமெரிக்கப் பங்கு முதலீட்டு நிறுவனமான TPG மற்றும் அபுதாபியின் ADQ நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர், அதாவது 7,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. TPG மற்றும் ADQ நிறுவனங்கள் அடுத்த 18 மாதத்தில் இந்த 7,500 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன (EV) வணிகமே இந்நிறுவனங்களை TML…