-
ஆயுத பூஜை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக இவற்றின் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆயுத பூஜை தினமான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 35 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.10 ரூபாயாகவும், டீசல் விலை 97.93 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நகரம்…
-
பெட்ரோல், டீசல் விலை நான்காவது நாளாக மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (08/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.101.01 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ 96.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை: தேதி விலை மாற்றம் அக்டோபர் 08, 2021 101.01 ₹/L ▲ 0.30 அக்டோபர் 07, 2021 100.75 ₹/L ▲ 0.26 அக்டோபர் 06, 2021…
-
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
-
வளர்ச்சியோ குறைவு, பணவீக்கமோ அதிகம்!