Tag: Wipro

  • டெக்சாஸின் “எட்ஜில்” நிறுவனத்தை வாங்கும் விப்ரோ !

    விப்ரோ, டெக்சாஸ்ஸை சேர்ந்த எட்ஜில் நிறுவனத்தை 230 மில்லியன் டாலர்களுக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. எட்ஜில், இணையப் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். மேலும் வணிகச் செயல்பாடுகள் ஆன்லைனில் செல்வதால் அல்லது கிளவுட்டில் அதிகமான தரவுகள் நிர்வகிக்கப்படுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விப்ரோ எட்ஜிலை அதன் ஆபத்துகால ஆலோசனை (Risk) வணிகத்தில் ஒரு தர்க்கரீதியான பொருத்தமாக பார்க்கிறது, அதில் சைபர் பாதுகாப்பு ஒரு முக்கிய பகுதியாகும். இந்த கையகப்படுத்தல் விப்ரோவின் நீண்ட கால திட்டங்களுக்கு தர்க்கரீதியாக…

  • நாளொன்றுக்கு ₹ 27 கோடி நன்கொடை வழங்கும் அசீம் பிரேம்ஜி !

    இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் தலைவர் அசீம் பிரேம்ஜி இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என்று போற்றப்படுகிறார். இவர் தொழிலதிபர் என்ற அடையாளத்தைத் தாண்டி சமூக மேம்பாடுகளுக்காக தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கொடை வள்ளல் என்றால் அது மிகையில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ₹ 9,213 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறார், அதாவது நாள் ஒன்றுக்கு ₹ 27 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார் இவருக்கு அடுத்ததாக சமூக…

  • வேலை தேடுபவரா நீங்கள்? குட் நியூஸ்! IT நிறுவனங்களில் ஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி!

    2020, படித்து முடிக்க ஒரு மோசமான ஆண்டாக கருதப்பட்டது. நிறைய பேர் வேலையில் சேர சிரமப்பட்டார்கள். கம்பெனிகளும் பணியில் ஆட்களை சேர்க்க தயங்கினர். இது போதாதென்று ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். ஆனால் இப்போது இந்த நிலை மாறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சுமார் 150,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை ஐ.டி நிறுவனங்கள் பணியில் நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதன்மை நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்றவை 1,20,000…