Tag: gold

  • விலை உயர்வு ! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (07-10-2021)

    சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (07/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (06/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,411 ₹ 4,392 ▲ ₹ 19 8 கிராம் ₹ 35,288 ₹ 35,136 ▲ ₹ 152 10 கிராம் ₹ 44,110 ₹ 43,920 ▲ ₹ 190 100 கிராம் ₹ 4,41,100 ₹…

  • இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (06-10-2021)

    சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (06/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (05/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹4,392 ₹4,405 ▼ ₹-13 8 கிராம் ₹35,136 ₹35,240 ▼ ₹-104 10 கிராம் ₹43,920 ₹44,050 ▼ ₹-130 100 கிராம் ₹4,39,200 ₹4,40,500 ▼ ₹-1,300 சென்னை: இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் கிராம்…

  • தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (05-10-2021-செவ்வாய்க்கிழமை)

    22 கேரட் தங்கம் – ₹4,405 / கிராம்24 கேரட் தங்கம் – ₹4,806 / கிராம் வெள்ளி – ₹ 64.80 / கிராம்

  • தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (04-10-2021-சென்னை)

    22 கேரட் தங்கம் – ₹4,550 / கிராம்24 கேரட் தங்கம் – ₹4,650 / கிராம் வெள்ளி – ₹ 60.50 / கிராம்

  • இருமடங்காகிய தங்க இறக்குமதி! ரூபாய் மதிப்பிற்கு அழுத்தம் ஏற்படுமா?

    ஆகஸ்ட் மாதத்தில் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், கடந்த ஐந்து மாதங்களின் ஒப்பீட்டில் உச்ச அளவிலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய விலைகளை ஒப்பிடும்போது தற்போது குறைந்திருப்பதும், தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதும் தங்க நகை வர்த்தகர்களின் பண்டிகைக் காலத்துக்கான கொள்முதலை அதிகரிக்கத் தூண்டியதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. உலகின் தங்க நுகர்வு வரிசையில் இரண்டாம் இடத்தில உள்ள நமது இறக்குமதியின் உயர்வு, தற்போதய விலை அளவை ஆதரிப்பதாக இருக்கலாம். இப்போதைய…

  • செலவழி, பண பற்றாக்குறையா? கடன் பெற்று செலவழி! – இது அரசாங்கத்திற்காக.

  • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்: எவ்வளவு லாபம் கொடுத்திருக்கிறது தங்கம்?

  • லாக்டவுன் காலத்தில் நடுத்தர, ஏழை மக்களைக் காப்பாற்றிய தங்கம்!

    தங்கத்தை அடகு வைப்பது காலம் காலமாக உலகமெங்கும் நடக்கிற ஒரு விஷயம். இப்பவும் கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியில பல பேரோட வாழ்க்கையை அவங்க சேத்து வச்சிருந்த தங்கம் தான் காப்பாத்தியிருக்கு. உலகமெங்கும் வேலையிழப்பு, சம்பளம் பாதியாக் குறைக்கப்பட்டது, இதுனால பணப்புழக்கம் ரொம்பக் கொறஞ்சு எல்லாருக்கும் பணம் பெரிய தேவையானதுனால தங்கம் அடகு வச்சு பணம் கொடுக்கிற பிசினஸ் பெரிய லெவல்ல வளந்திருக்கு. மார்ச் 2020 இல் முடிஞ்சு போன நிதியாண்டுல உலகச் சந்தை நிபுணர்கள் ஒரு…

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது! சவரன் ஒன்றுக்கு…

    தங்கத்தையும் நம்ம இந்தியர்களையும் பிரிக்கவே முடியாது. ஆபரணமா அணியிறதுக்கோஇல்ல முதலீடு செய்வதற்கோ இல்ல உங்க கௌரவத்துக்கோ… எப்படி பார்த்தாலும் தங்கம் உதவும். சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹18 அதிகரித்து, ₹4,386-க்கு விற்பனை செய்யப்படுகிறது; சவரனுக்கு தங்கம் ₹144 அதிகரித்து ₹35,088-க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் வெள்ளி, ₹67.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ₹67,500-க்கும் விற்பனையாகிறது. தேசிய அளவில், தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம்  இல்லை. சாதாரணமாக, எதனால் தங்கத்தின் விலையில்…

  • தரமான முதலீடுன்னா, அது தங்கப் பத்திர முதலீடுதாங்க!

    இந்தியர்களுக்கும், தங்கத்துக்கு இருக்குற பிணைப்பு சொல்லி மாளாதது. மணமகன் கட்டும் தாலியாகட்டும், காதலி கொடுக்குற மோதிரமாகட்டும், பிள்ளைகள் அப்பா அம்மாவுக்கு வழங்கும் பிறந்த நாள் பரிசாகட்டும்… அவசரமா பணம் தேவைப்படும் போது தங்கத்தை வைத்துக் கொண்டு பணம் கொடுக்கிற சேட் ஆகட்டும் எல்லாமே சென்டிமென்ட்டலான விஷயம் தாங்க. இந்தியாவில், தங்கம் பல நேரங்களில் பலரது வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது; கடனில் இருந்து மீட்டிருக்கிறது. அதுனால தங்கத்தைக் கிட்டத்தட்ட ஒரு கடவுளோட வடிவமா பாக்குற நாடு நம்ம நாடு.…