Tag: Petrol

  • ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை! – மக்கள் அதிர்ச்சி!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (15/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.40-ஆகவும், டீசல் ரூ.98.26-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 14-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

  • ஆயுத பூஜை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக இவற்றின் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆயுத பூஜை தினமான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 35 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.10 ரூபாயாகவும், டீசல் விலை 97.93 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நகரம்…

  • பெட்ரோல், டீசல் விலை நான்காவது நாளாக மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (08/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.101.01 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ 96.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை: தேதி விலை மாற்றம் அக்டோபர் 08, 2021 101.01 ₹/L ▲ 0.30 அக்டோபர் 07, 2021 100.75 ₹/L ▲ 0.26 அக்டோபர் 06, 2021…

  • எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் எண்ணெய் பத்திரங்கள் குறித்து அரசு ஏன் நம்மைத் தவறாக வழிநடத்துகிறது?

    “ஏன் எனும் காரணம் முக்கியமில்லை, பின்னணி விளக்கத்தை விவரிப்பது மட்டுமே முக்கியம்.” – “சப்-அர்பன் டிக்ஸ்” நாவலிலிருந்து “ஃபேபியன் நிசியேசா”. இப்போது நிலவும் அதீத பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம் என்று கடந்த சில ஆண்டுகளாக தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பழி கூறுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். முந்தைய எரிபொருட்கள் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2018-ல் இவ்வாறு ட்வீட் செய்திருந்தார்: “ஐக்கிய…

  • பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்

  • இன்றே அமலுக்கு வருகிறது பெட்ரோல் விலை குறைப்பு!

    பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறி இருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். முன்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. மூன்று மாத காலத்தில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராத சூழலில், சாமானியர்கள் நிதிநிலை அறிக்கையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் விலை 3…

  • வளர்ச்சியோ குறைவு, பணவீக்கமோ அதிகம்!