-
ரூ.180 கோடி கடன் நிலுவையை செலுத்த Spicejetக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்..!!
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஸ்விஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்கள் அளித்தது தொடர்பாக, Spicejet விமான நிறுவனம் ஸ்விஸ் நிறுவனத்துக்கு ரூ.180 கோடி ரூபாய் கடன் தர வேண்டியுள்ளது.