Tag: Aadhaar

  • ஆதாரருடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டுமா?இதோ இப்பொழுது உங்கள் ஏரியா தபால்காரரே உதவிக்கு வருவார்!!

    ஆதாரருடன் மொபைல் நம்பரை இணைக்க சிரம படுகிறீர்களா? கொரோனா தொற்று காலத்தில் வெளியே செல்ல தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இப்போது உங்கள் ஏரியா தபால்காரரின் உதவியுடன் உங்கள் வீட்டு வாசலிலே ஆதார் அட்டைகளில் மொபைல் எண்களைப் திருத்திக்கொள்ளலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் (India Post Payments Bank) மற்றும் Unique Identification Authority of India (UIDAI) ஒரு ஏற்பாட்டின் கீழ் தபால்காரர்கள் ஆதார் அட்டைதாரர்களின் மொபைல் எண்களைப் திருத்த ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தியாவில்…