-
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!
வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்” என்று டக்கர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.30791 கோடி நிலுவைத் தொகை செலுத்திய ரிலையன்ஸ் ஜியோ !
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (ஜியோ) 2014, 2015, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்காக ரூ.30,791 கோடி செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் , 2014, 2015 ஆம் ஆண்டு ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றை தொடர்பான முழு கடன்களையும் முன்கூட்டியே செலுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.30,791 கோடி (வட்டி உட்பட) செலுத்தியதாக அறிவித்துள்ளது. அத்துடன் 2021 ஆம் ஆண்டில் பெறப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமை வர்த்தகத்தின் மூலம் பார்தி ஏர்டெல்…