-
ஒரு வருடத்துக்கு மேல் அமெரிக்காவுக்கு வெளியே இருந்தால், கிரீன் கார்டு கேன்சல் !
அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் தொடர்ந்து ஒரு வருட காலம் அல்லது அதற்கு மேல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால் அது நிரந்தர குடியுரிமை அந்தஸ்தை கைவிடுவதாக கருதப்படுகிறது. (சில சிறப்பு விதிவிலக்குகள் தவிர)ஆனால், கொரானா பெருந்தொற்று போன்ற அசாதாரணமான காலங்களில் கிரீன் கார்டு விவகாரத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் ? காலாவதியான கிரீன் கார்டு: இந்த பிரச்சனையைக் கையாள்வதில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களை நன்கு அறிந்திருக்கின்றன. ஆனாலும் இது குறித்த தெளிவான…