Tag: Boutique Hotels

  • வலிமையாக வளரும் ITC நிறுவனம், பங்குகள் லாபம் தருமா?

    ஐ டி சி இந்தியாவின் முதன்மையான தனியார் துறை நிறுவனங்களில் ஒன்று, இதன் மொத்த விற்பனை மதிப்பு ₹74,979 கோடி மற்றும் நிகர லாபம் ₹13,032 கோடி (31.03.2021 நிலவரப்படி), இந்நிறுவனம் சிகரெட், எஃப்எம்சிஜி, ஹோட்டல், பேக்கேஜிங், பேப்பர்-போர்ட்ஸ் & ஸ்பெஷாலிட்டி பேப்பர்கள் மற்றும் விவசாயம்-சார் வர்த்தகங்கள் ஆகிய பன்முகப்படுத்தப்பட்ட இருப்பை கொண்ட ஒரு வளரும் பெரும் நிறுவனம், சிலருக்கு, ஐ டி சி யின் கீழ் ‘ஐ டி சி இன்ஃபோடெக்’ என்று ஒரு தகவல்…