Tag: Byjus

  • ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் $2 பில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது !!!

    ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் $2 பில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமானது தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சில்லறை வணிகம் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட துறைகளில் சுமார் 15 நிறுவனங்களுடன் ஆரம்ப கட்ட முதலீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வணிகத் தலைவர் சந்தீப் நாயக் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஜெனரல் அட்லாண்டிக்கின் தற்போதைய இந்திய முதலீடுகளில் பைஜூஸ் போன்ற கல்வி தொழில்நுட்ப…

  • பொதுச் சந்தைகளுக்குத் திட்டமிட்டு வரும் பைஜூஸ்

    பைஜூஸ், இந்தியாவின் ஆன்லைன் கல்வி ஸ்டார்ட்அப் நிறுவனம் கலிபோர்னியாவைச் சேர்ந்த செக் மற்றும் லான்ஹாம், மேரிலாந்தைச் சேர்ந்த 2U ஆகிய இரு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது, பைஜு மற்றும் அதன் வங்கியாளர்கள் இரண்டு நிறுவனங்களின் நிதிநிலைகளை மதிப்பீடு செய்து வரும் வாரங்களில் சலுகையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஒருவர் கூறினார். பைஜு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது, அதே சமயம் Chegg மற்றும் 2U கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை. மேலும் ஒரு ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் $2 பில்லியன்…

  • 800 பில்லியன் டாலர் திரட்டிய எட்டெக்.. பைஜு ரவீந்திரன் பங்களிப்பு..!!

    இந்த நிறுவனத்தில் 400 மில்லியன் டாலர் தனிப்பட்ட முதலீடு செய்த பிறகு, ரவீந்திரனின் பங்கு 22 சதவீதத்தில் இருந்து சுமார் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • 2021 இல் யூனிகார்ன் எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியா !

    இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன் சேர்த்து மொத்தம் 54 நிறுவனங்கள் யூனிகார்னில் இருக்கின்றன என்றும் உலகளாவிய அளவில் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இப்போது இந்தியா உள்ளதாக ஹாருனின் உலகளாவிய யூனிகார்ன் இண்டெக்ஸ் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் 21 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.…

  • சர்ச்சில் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுமா பைஜுஸ் !

    இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், சர்ச்சில் கேபிட்டலை கையகப்படுத்தும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்று இது குறித்து நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ், இன்னும் பல சாத்தியமான நிறுவனங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வரலாம் என்றாலும், பேச்சுவார்த்தை இறுதியானது அல்ல என்றும் பைஜூஸ் அல்லது சர்ச்சில் நிறுவனம் அத்தகைய ஒப்பந்தத்திலிருந்து விலகலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் பைஜூஸ்…

  • அதிகம் எதிர்பார்க்கப்படும் நான்கு நட்சத்திர IPO க்கள் !

    இந்தியப் பங்குச் சந்தைக்கு 2020-21 நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இன்னும் முடிவடையவில்லை. பங்குச்சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் பெற்று புதிய உச்சத்தை அடைந்தது. பெரும்பாலான ஐபிஓக்கள் நல்ல லாபத்தை பெற்றன. பேடிஎம், ஃபின் பேமெண்ட்ஸ் வங்கி, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ், கார் டிரேட் போன்ற சில பங்குகள்…

  • IPO மோகம்: பில்லியன்களை இந்தியாவுக்குள் கொட்டும் முதலீட்டாளர்கள்!

  • பிராண்ட் வானத்தில் மிளிரும் துருவ நட்சத்திரம் – நீரஜ் சோப்ரா

    நீரஜ் சோப்ரா, தனது கையில் இருந்த ஈட்டியை டோக்கியோவின் வானில் வீசி எறிந்த அந்தக் கணத்தில் காற்றைக் கிழித்தபடி அது தனது இலக்கை நோக்கிப் புறப்பட்டது, எல்லைக் கோட்டுக்கு அருகில் ஒருமுறை நிதானித்து பின்பு நொடிப்பொழுதில் ஈட்டிக்கு எதிர்த்திசையில் தனது கைகளை உயர்த்தியபடி அவர் நடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியின் அந்தக் கணங்களில் தடகளப் போட்டிகளில் இந்த தேசத்தின் நூற்றாண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்தது, அப்போது அவர் வென்றது ஒரு தங்கப் பதக்கத்தை மட்டுமல்ல, ஆற்றல்,…