-
சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை நடத்த கைகோர்க்கும் டாடாவும், டி.வி.எஸ்ஸும் !
ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறும் முடிவை மேற்கொண்டதை அடுத்து, சென்னை மறைமலைநகரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையின் நிலை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்தது, அங்கு வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார நிலை, மற்றும் அந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகளை நம்பி இருந்த பல்வேறு சிறு-குறு தொழில் நிறுவனங்களின் நிலை குறித்த கவலை பரவலாக எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தனது டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்திக்காக இந்த தொழிற்சாலையை டாடா…