-
இருப்பை வலுப்படுத்த முயற்சி.. ரெனால்ட் முன்பதிவு மையங்கள் திறப்பு..!!
CSC e-Governance Services India Ltd (CSC-SPV) இன் துணை நிறுவனமான CSC Grameen e-Stores உடன் இணைந்து இந்த முன்முயற்சியின் மூலம், அருகிலுள்ள ரெனால்ட் முன்பதிவு மையத்தில் கிடைக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் ரெனால்ட் மாடலை குறைந்தபட்ச ஆவண முறைகளுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.