Tag: e-commerce

  • GlowRoad Social Commerce Company.. – வளைத்து போட்ட Amazon India..!!

    5 ஆண்டுகளாக பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு பெண்களை மையமாக வைத்து செயல்பட்டு வரும் GlowRoad 2017-ல் சோனல் வர்மா, குணால் சின்கா, நிதேஷ் பந்த், சேகர் சாகு, நிலேஷ் பதரியா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.

  • இருப்பை வலுப்படுத்த முயற்சி.. ரெனால்ட் முன்பதிவு மையங்கள் திறப்பு..!!

    CSC e-Governance Services India Ltd (CSC-SPV) இன் துணை நிறுவனமான CSC Grameen e-Stores உடன் இணைந்து இந்த முன்முயற்சியின் மூலம், அருகிலுள்ள ரெனால்ட் முன்பதிவு மையத்தில் கிடைக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் ரெனால்ட் மாடலை குறைந்தபட்ச ஆவண முறைகளுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • கடையை மூடிய Shoppe.. – சர்வதேச சந்தை நிலவரம் காரணமா..!?

    E-Commerce நிறுவனங்களான Meesho, Flipkart மற்றும் Amazon India ஆகியவை முன்னணி மின்வணிக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.

  • 10 கோடிக்கு டிஜிட்டல் வர்த்தகம்.. 6 சதவீத பங்குகளை வாங்கும் PNB..!!

    பஞ்சாப் நேஷனல் வங்கி மொத்தமாக ரூ.10 கோடிக்கு டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க்கில் (ONDC) வாங்கியது

  • கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு – கிரெடிட் கார்டு செலவினங்கள் சரிவு..!!

    கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • No Monthly Salary – Indai Mart அறிவிப்பால் அதிர்ச்சி..!!

    மார்ச் 31, 2021 நிலவரப்படி, நிறுவனத்தில் மொத்தம் 3,560 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் 2,724 பேர் நிரந்தரமானவர்கள், 836 பேர் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் உள்ளனர். IndiaMART –ன் ஆண்டு அறிக்கையின்படி, நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி ஊதியம் ரூ 4,74,996 ஆகும்.

  • $10 பில்லியன் டாலரை இழந்த சீ லிமிடெட் நிறுவனத் தலைவர் ஃபாரெஸ்ட் லீ !

    உலகின் மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரர்களில் ஒருவரான சீ லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஃபாரெஸ்ட் லீ, அக்டோபர் 19 அன்று நிறுவனத்தின் அமெரிக்க டெபாசிட்டரி ரசீதுகள் உச்சத்தை எட்டியதில் இருந்து $10 பில்லியன் செல்வத்தை இழந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி பலத்த போட்டி மற்றும் பரவலான லாப இழப்புக்குப் பிறகு, செவ்வாயன்று டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் கேமிங் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனத்தில் தனது பங்குகளை குறைத்ததன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் அதன் மோசமான…

  • அமேசான் vs இந்திய அமலாக்கத்துறை !

    இந்தியாவின் அமலாக்க இயக்குநரகத்தை (ED) அமேஸான்.காம் இன்க் நீதிமன்றத்துக்கு அழைததுச் செல்கிறது. ஃபியூச்சர் குழுமத்தின் 200 மில்லியன் டாலர் முதலீட்டை அமேசான். வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக அமலாக்கப் பிரிவு சந்தேகிக்கிறது. இந்தியாவின் அமலாக்க இயக்குநரகம் (ED) இந்த விவகாரத்தை பல மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த முதலீடு நீடித்த சட்டப் போராட்டங்களில் உள்ளது, ஏனெனில் அமேசான் மற்றும் ஃபியூச்சரின் ஒப்பந்த மீறல்களை அமலாக்க இயக்குநரகம் மேற்கோள் காட்டியது. இந்த விசாரணையை “குழம்பிய குட்டையில் மீன்…