-
அந்நியச் செலாவணி விதிமுறை மீறல்; WazirX-ன் சொத்துக்கள் முடக்கம்
அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணய மாற்று Binance உடன் இணைக்கப்பட்ட WazirX-ன் 646.70 மில்லியன் ரூபாய் (8.16 மில்லியன் டாலர்) மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதாக மத்திய அமலாக்க இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. சட்டவிரோத கடன் வழங்கும் நடைமுறைகளைக் கையாளும் இந்த ஃபின்டெக் நிறுவனங்கள் பல சீன நிதி நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்று அமலாக்கத்துறை கூறியது. அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் வகையில் WazirX மீது ED கடந்த ஆண்டு விசாரணையைத்…