Tag: fhrai

  • உணவகங்கள் விதிக்கும் சேவைக் கட்டணங்கள் கைவிடுமாறு இந்திய தேசிய உணவக சங்கத்தை (NRAI) அரசு கேட்டுக் கொண்டுள்ளது!!!

    உணவகங்கள் விதிக்கும் சேவைக் கட்டணங்கள் சட்டவிரோதமானது என்றும் இந்த நடைமுறையை உடனடியாக கைவிடுமாறும் இந்திய தேசிய உணவக சங்கத்தை (NRAI) அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சேவைக் கட்டணம் பற்றிய நுகர்வோரின் புகார்கள் குறித்து, நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் NRAI க்கு இடையே நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI), இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு (FHRAI) மற்றும் நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட உணவக சங்கங்கள் கூட்டத்தில்…

  • “ஓயோ” வின் ஐபிஓ வைத் தடை செய்யுமா செபி?

    ஹோட்டல்களுக்கான நெறிமுறைகளை வகுக்கும், இந்திய விருந்தோம்பல் துறையின் தலைமை அமைப்பான எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) தவறான தகவல்களை முன்வைத்ததற்காக ஓயோவின் (OYO) முன் மொழியப்பட்ட ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியைக் (SEBI) கேட்டுக் கொண்டுள்ளது. செபிக்கு, எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) அனுப்பியுள்ள எட்டு பக்க அறிக்கையில், ஓயோ (OYO) ஹோட்டல் யூனிகார்னின் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸ் ($1 பில்லியனுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டது), போட்டி-எதிர்ப்பு வணிக நடைமுறைகள் மீறல், நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை வெளியிடாமல்…