-
அமெரிக்க டாலரும் இந்திய பொருளாதாரமும்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவு என்பது முன் எப்போது இல்லாத அளவிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 80 ரூபாய் என்ற அளவில் இந்த ஆண்டு இறுதியில் இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றன. தற்போதைய நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 77 ரூபாய் 98 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது. இருப்பினும், இது மேலும் 2 ரூபாய்…
-
2022 இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது
இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. NRI டெபாசிட்டுகள் இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டில் $7.36 பில்லியனில் தற்போது 3.23 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதற்கு முன், NRI டெபாசிட்கள் மார்ச் 2020ல் $130.58 பில்லியனில் இருந்து மார்ச்சில் $141.89 பில்லியனாக $10 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்திருந்த போது நிலைமை நேர்மாறாக இருந்தது. FCNR டெபாசிட்கள் எனப்படும் வெளிநாட்டு நாணய டெபாசிட்கள் அதிகபட்ச வீழ்ச்சியைக் கண்டது. ரூபாய் மதிப்பிலான NRE டெபாசிட்களில் உள்ள பணம், ஒரு…