Tag: foreign exchange reserves

  • “இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை கையிருப்பு இந்தாண்டில் குறையும்”…

    இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அந்நிய நாட்டு கரன்சிகள் கையிருப்பு சரிந்து வருகிறது என டாயிட்ச் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது., நடப்பு நிதியாண்டில் வணிக பற்றாக்குறை 300பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 விழுக்காடாகும்.நடப்புக்கணக்கு பற்றாக்குறை 140 பில்லியன் டாலராக குறையும்பட்சத்தில் திருப்பி செலுத்த வேண்டிய…

  • சில வாரங்களில் நிகராக 80 தைத் தொடும் டாலர் மதிப்பு

    இந்திய ரூபாய் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகராக 80 தைத் தொடக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. ரூபாய் மதிப்பு 5%க்கு மேல் என்ற புதிய சாதனைக்கு சரிந்து டாலரின் மதிப்பை செவ்வாய்க்கிழமை 78.87 ஆக கூட்டியுள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் ரஷ்யா-உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் உள்பட பல காரணிகள் பணவீக்கத்தைத் தூண்டின. இந்தியா அதன் எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 85% இறக்குமதி செய்வதும்கூட டாலர் விலை ஏற்றம் பெறுவதற்குக் காரணங்களில் ஒன்று.…