-
கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை திருத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 14 கிலோ எடையுள்ள வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்டோபர் 6) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வின் படி, சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 915.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை 899.50 ரூபாயாக…
-
சமையல் காஸ் சிலிண்டர் விலை ₹25 உயர்வு; வேதனையில் மக்கள்!