Tag: Gold Bond

  • நீண்ட கால முதலீட்டிற்கு தங்கப் பத்திரம்

    தங்கப் பத்திரத் திட்டத்தின் (SGB) 2021-22 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு விலை கிராம் ஒன்றிற்கு ₹5,197 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு சந்தாவிற்கு இத் திட்டம் திறந்து இருக்கும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறது. அந்த அறிக்கையில் குறைந்த பட்சம் 1 கிராம் அளவில் முதலீடு செய்யலாம், வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் NSE, BSE மூலம் தங்கப் பத்திரங்கள் விற்கப்படும். பத்திரத்தின் தவணைக்காலம் 8 வருட காலம் ஆகும்.…

  • தள்ளுபடி விலையில் 24 கேரட் தங்க பத்திரம்

    2022-23ம் ஆண்டுக்கான சீரிஸ் 1 தங்க பத்திரம் வரும் 20ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தங்க பத்திரத்தில் 24 கேரட் தங்கம் தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜூன்15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் இருந்த 24 கேரட் தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு இந்த தங்க பத்திரத்தில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு கிராம் 24 கேரட்…

  • நிதிச் சந்தை திறப்பு நேரம் மாற்றம்.. நேரத்த மாத்துனா நிலவரம் மாறுமா..!?

    புதிய அட்டவணைப்படி, அழைப்பு, அறிவிப்பு, காலப் பணம் காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் , அரசு பத்திரங்களில் சந்தை ரெப்போ – காலை 9:00 முதல் மதியம் 2:30 வரையிலும், அரசுப் பத்திரங்களில் ட்ரை பார்ட்டி ரெப்போ – காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரையிலும், வணிகத் தாள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் – காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ – காலை 9:00…

  • நுகர்வோர் விரும்பும் பத்திர கடன்.. வெறுக்கும் முதலீட்டாளர்கள் ..!!

    கார் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளால் ஆதரிக்கப்படும் பத்திரங்களை வாங்குபவர்கள் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து வட்டி விகித அளவுகோல்களை விட அதிக பிரீமியங்களைக் கோருகின்றனர்.

  • தங்கப் பத்திரம் – 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109-ஆக நிர்ணயம்..!!

    பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையில், 999 சுத்தமான தன்மையுடைய ஒருகிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.