Tag: googlechrome

  • கூகுள் குரோம் அப்டேட் செய்துவிட்டீர்களா?

    அண்மையில் கூகுள் குரோம் பயனர்களுக்கு இந்திய அரசாங்கம், சமீபத்திய புதுப்பிப்பை நிறுவ வேண்டும் என்று ‘அவசர’ எச்சரிக்கையை வெளியிட்டது. அந்த எச்சரிக்கையின்படி, கூகுள் குரோம் உலாவியில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, அவை இலக்கு அமைப்பில் தன்னிச்சையான குறியீட்டை இயக்க ரிமோட்டுகளால் பயன்படுத்தப்படலாம் என்றும் குரோமுக்கான அதன் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பில் இந்த பாதிப்புகளுக்கான தீர்வை கூகுள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுளின் கூற்றுப்படி, சமீபத்திய குரோம் உலாவியில் 22 வகையான பாதுகாப்பு திருத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, இது…