Tag: high court

  • பழைய வாகனங்களை அழிக்க தீவிர முயற்சி….

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பழைய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. என்று டெல்லி அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனஙகளை டெல்லியில் இயக்க தடை விதித்தது. இந்த விதிகளை பின்பற்றாமல் இன்னும் சில வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை விரைந்து அழிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு விதிகளை பின்பற்றாமல் எவரேனும் பழைய வாகனங்களை வைத்திருந்தால் அதனை அரசு உதவியுடன் அழிக்க உடனடியாகவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக குடியிருப்பு நலசங்கங்களுக்கு…

  • உங்க பட்ஜெட்ல இலவசங்களை நிறைவேத்துங்க:நிர்மலா சீதாராமன்

    நாட்டில் இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நடந்து வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சியினர் இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது கடன் சுமைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பது போல நடந்துகொள்வதாக சாடினார். மேலும் அரசியல் கட்சியினரை விமர்சித்த நிர்மலா சீதாராமன் குறிப்பாக மின்துறை கடன் சுமை குறித்து பேசினார். இலவச மின்சாரம் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்து…

  • ரூ.180 கோடி கடன் நிலுவையை செலுத்த Spicejetக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்..!!

    சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஸ்விஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்கள் அளித்தது தொடர்பாக, Spicejet விமான நிறுவனம் ஸ்விஸ் நிறுவனத்துக்கு ரூ.180 கோடி ரூபாய் கடன் தர வேண்டியுள்ளது.