Tag: hul

  • 2022 நிதியாண்டின் 4-ம் காலாண்டு.. சறுக்கலில் HUL.!!

    ஒன்று, தீவிரமடைந்த அதன் செலவுகள். இரண்டு, தேவைக் கண்ணோட்டம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. இது நிறுவனத்தின் Q4 முடிவுகளின் எதிர்பார்ப்புகளைக் குறைத்தது.

  • அமெரிக்காவில் Inflation.. கட்டுப்படுத்த என்ன வழி..!?

    வர்த்தகர்கள் முதன்முறையாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது இலக்கு வட்டி விகிதத்தை மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒவ்வொன்றிலும் அரை சதவீத புள்ளியாக உயர்த்துவதைக் காண்கிறார்கள்.

  • எண்ணெய் விலை சரிவு.. – குறைந்த பத்திர மதிப்பு..!!

    அமெரிக்க பெடரல் ரிசர்வ் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது சொத்துக்களை வாங்கும் திட்டத்தை ரத்து செய்ததால், பியூச்சர் குரூப் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தன.

  • Federal Reserv கொள்கை முடிவுகள்.. – முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!!

    கடந்த வெள்ளியன்று ஆசிய சந்தைகள் முழுவதும் பங்கின் விலை இறங்கியது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

  • MDH மசாலாவை வாங்கும் HUL.. HUL மதிப்பு 4% சரிவு..!!

    பாகிஸ்தான் நாட்டின் சியால்கோட் நகரத்தை சேர்ந்த Mahashian Di Hatti Private Limited நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. MDH என்று பரவலாக அறியப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு மசாலா பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

  • ஹிந்துஸ்தான் யூனிலீவர் மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்டின் காலாண்டு முடிவுகள் – வியாழக்கிழமை வெளியாகிறது

    ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.