Tag: Japan

  • கார் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ஜப்பானிய வங்கி முதலீடு?

    2016ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனம் கோ மெக்கானிக் . பெரிய நிறுவனங்களின் தரத்தில் கார்களுக்கு பழுதுநீக்கும் பணியை, முன்னணி நிறுவனங்களை விட 40 விழுக்காடு குறைவான பணத்தில் சேவை வழங்கி வந்த இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் பிரபலமைடந்த்து. இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் என்ற நிறுவனம் கோ மெக்கானிக்கிடம் கடந்த 9 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அதிக தொகை கொடுத்து கடந்தாண்டு முதலீடு செய்து சாஃப்ட் பேங்க்…

  • ரூ.500 கோடி வருவாய் ஈட்ட முடிவு.. ஜப்பானுடன் மினோஷா கூட்டு ..!!

    ஜப்பானிய நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், மினோஷா இந்தியா லிமிடெட் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 500 கோடி வருவாய் ஈட்ட இலக்கு வைத்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் அதுல் தாக்கர் தெரிவித்தார்.

  • SONY HONDA கூட்டணி – பறக்க தயாராகும் EVகள்..!!

    சோனி நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.

  • முந்தி பறக்கும் மாருதி – வாகன உற்பத்தியில் முன்னேற்றம்..!!

    பங்குச் சந்தை அமைப்பான செபியிடம் மாருதி சுசுகி நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி மாதத்தில் 1,69,692 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது 2021-ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 1,68,180 யூனிட்களாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

  • அதிக கார்கள் ஏற்றுமதி – ஹுண்டாயை முந்தி பறக்கும் மாருதி..!!

    மாருதி சுசுகி PV களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆச்சரியம் என்னவென்றால், அதன் பரம-எதிரியான ஹூண்டாய் மோட்டார்ஸை முதலிடத்திலிருந்து வீழ்த்துவதற்கு இந்திய-ஜப்பானிய தயாரிப்பான மாருதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.

  • சிங்கப்பூர் எல்ஜிஎக்ஸ் இல் சரிந்த நிஃப்டி 50 ஃப்யூச்சர்ஸ் ! சென்செக்ஸை சரிய வைக்கலாம் !

    சிங்கப்பூரை மையமாகக் கொண்ட எக்ஸ்சேஞ்ச் எஸ்ஜிஎக்ஸ் இல் பட்டியலிடப்பட்டுள்ள நிஃப்டி 50 ஃப்யூச்சர்ஸ், நிஃப்டி50 இன் ஆரம்ப குறியீடானது, இன்று காலை 7:55 மணிக்கு 0.81% குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது, இது தலால் ஸ்ட்ரீட் இன்று வீழ்ச்சியுடன் துவங்க வழிவகுக்கும் என்று தெரிகிறது, மேலும் உலக சந்தைகள் முழுவதும் இது தாக்கங்களை உருவாக்கக்கூடும். டவ் ஜோன்ஸ் ஃப்யூச்சர்ஸ் 0.13% வரை அதிகரித்தது. வால் ஸ்ட்ரீட்டின் மூன்று முக்கிய குறியீடுகள் திங்களன்று சரிவுடன் முடிவடைந்தன, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும்…

  • மூன்றாகப் பிரிகிறது தோஷிபா கார்ப்போரேசன்?

    உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி ‘சிப்’ கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிர்வாக ஊழலுக்கு பிறகு நிறுவனத்தை மூன்றாகப் பிரித்து பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தவும், நன்மதிப்பை உயர்த்தும் எனவும் தெரிகிறது. அதன்படி அணு சக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒரு நிறுவனமாகவும், ‘சிப்’கள், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிக்க மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கப்படும். மூன்றாவது…