-
விமான எரி பொருளின் விலை லிட்டருக்கு 126 ரூபாயாக குறைவு
வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டருக்கான விலை 36 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 36 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது இரண்டாயிரத்து 141 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த மே மாதம்…