Tag: Just Dial

  • Just Dial Ltd அறிவித்த அதிரடி ஆஃபர்! – முழு விவரம் இதோ!

    பிரபல இணைய தொழில்நுட்ப நிறுவனமான Just Dial Ltd தொலைபேசி, வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளில் இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கான உள்ளூர் தேடலை வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் தனது டேக் ஓவர் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Just Dial Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட்…

  • ரிலையன்ஸ் “சூப்பர்-ஆப்” சவால்கள் நிறைந்தது – ஜெஃப்ரிஸ்

    “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் பல வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளை ஒரு சூப்பர்-ஆப் மூலமாக ஒருங்கிணைக்க நினைக்கிறது, ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல” என்று அமெரிக்க முதலீட்டு வங்கியும், நிதி நிறுவனமுமான ஜெஃப்ரிஸ் கருதுகிறது. இந்த நிறுவனம் நிதி சார்ந்த சேவைகள் தவிர அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்கிறது, “வீ சேட்” (WeChat) மூலம் வணிகத்தை ஒருங்கிணைப்பதில் சீனா பெரிய வெற்றி அடைந்துள்ளது, “ரிலையன்ஸ் ரீடெய்ல்” அந்த மாதிரியைப் பின்பற்ற முயற்சி செய்கிறது,” என்று ஜெஃப்ரிஸ்…